Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Amma Nee Chandran Song Lyrics Ragasiyam Movie

by Admin
April 21, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : ……………

Girl Voice : Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
Male Voice : Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom

Both : Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae

Male Voice : En pillai pesum pechchu isaiyaanathu
Chorus : Lala lala lala lalalaa
Male Voice : Poopondra vaarththaiyellaam rusiyaanathu
Chorus : Lala lala lala lalalaa

Girl Voice : Thalir karangal ennaiyae thazhuvum pozhuthu
Enai maranthu paaduthae enathu manathu
Male Voice : En tholin meedhu…ponnoonjal aadu
En tholin meedhu oonjal aadu ae….hae….

Girl Voice : Ammaa nee chandhiran appa nee sooriyan
Male Voice : Aagaayam yaavumae nam veedu aagumae
Girl Voice : Nee maegam naan megam vilaiyaaduvom
Male Voice : Uyirodu uyir saera uravaaduvom

Chorus : ……………

Girl Voice : Alavaana kudumbam endru poraadinaen
Chorus : Lala lala lala lalalaa
Girl Voice : Irandodu pothum endru vaadhaadinaen
Chorus : Lala lala lala lalalaa

Male Voice : Salanam ulla vaelaiyil sabatham eduppaen
Sabalam vanthu saenthathum sabatham udaippaen
Girl Voice : En saelai ooram eppothum eeram
Un meesai meerum bothai yaerum oho…oo…

Male Voice : Ammaa nee chandhiran
Girl Voice : Appa nee sooriyan
Male Voice : Aagaayam yaavumae
Girl Voice : Nam veedu aagumae
Girl Voice : Nee maegam naan megam vilaiyaaduvom
Male Voice : Uyirodu uyir saera uravaaduvom

Both : ……………
குழு : …………………

பெண் குரல் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
ஆண் குரல் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்

இருவர் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே

ஆண் குரல் : என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது
குழு : லல லல லல லலலா
ஆண் குரல் : பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது
குழு : லல லல லல லலலா

பெண் குரல் : தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது
எனை மறந்து பாடுதே எனது மனது
ஆண் குரல் : என் தோளின் மீது……பொன்னூஞ்சல் ஆடு…..
என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ…..ஹே….

பெண் குரல் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆண் குரல் : ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
பெண் குரல் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
ஆண் குரல் : உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்

குழு : …………………

பெண் குரல் : அளவான குடும்பம் என்று போராடினேன்
குழு : லல லல லல லலலா
பெண் குரல் : இரண்டோடு போதும் என்று வாதாடினேன்
குழு : லல லல லல லலலா

ஆண் குரல் : சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன்
சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன்
பெண் குரல் : என் சேலை ஓரம் எப்போதும் ஈரம்
உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ…..ஓ

ஆண் குரல் : அம்மா நீ சந்திரன்
பெண் குரல் : அப்பா நீ சூரியன்
ஆண் குரல் : ஆகாயம் யாவுமே
பெண் குரல் : நம் வீடு ஆகுமே
பெண் குரல் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
ஆண் குரல் : உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்

இருவர் : …………………
Tags: Gangai AmaranP. JayachP. Susheelaranகங்கை அமரன்பி. சுசீலாபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Nenjin Ezhuth Song Lyrics Sony Music South Movie

Next Post

Avasiyam Avasiyam Song Lyrics Pudhu Vazhvu Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

avasiyam-avasiyam-song-lyrics-pudhu-vazhvu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.