Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Amma Song Lyrics Kanam Kanam Movie

by Admin
January 18, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sid Sriram


Male Voice : Amma en ammaa
Naan pogindra dhisai engum nee amma
Oo amma en ammaa
En isai thedum suram yaavum nee amma
Aayiram aanaalum annai pol nerilae
Pesida koodumo deivam ingae

Male Voice : Oru murai enna paar amma
Kadavulin kangal nee amma
Kaavalil un pol yedhamma
Un pol amma yaar amma

Male Voice : Viralgalai pidithidum podhu
Kidaikidhae prabanjamae
Thaayae un madiyil irundhaal podhum ammaa

Male Voice : Oru murai enna paar amma
Thaayae
Thaaimaiyin ucham nee amma
Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma

Male Voice : Chellamaai perittae nee enai kooppida
Oottidum sotrilum paasathai oottida
Kaattidum dheebathil aayulai koottida
Enakkai thudikkum idhayam nee amma
Neeillamal naanum theevagindrenae
Neer illamal saagum meenagindrenae
Nee vandhaalae podhum vaazhvatharamae
Unai thaandi ulagam yedhingae

Male Voice : Oru murai enna paar amma
Kadavulin kangal nee amma
Kaavalil un pol yedhamma
Un pol amma yaar amma

Male Voice : Ninaivugal iruppathunaalae
Irukiren uyirudan
Thaayae un ninaivil vaazhnthaal podhum…

Girl Voice : carnatic ………………………

Male Voice : {Viralgalai pidithidum podhu
Kidaikidhae prabanjamae } (3)
Thaayae un madiyil irundhaal podhum ammaa

Male Voice : Oru murai enna paar amma
Thaayae
Thaaimaiyin ucham nee amma
Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma

Male Voice : Amaaaa!….
இசை அமைப்பாளர் :  ஜேக்ஸ் பிஜாய்

ஆண் குரல் : அம்மா என் அம்மா
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா
ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

ஆண் குரல் : ஒரு முறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

ஆண் குரல் : விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண் குரல் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

ஆண் குரல் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட
எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா
நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே
உனை தாண்டி உலகம் ஏதிங்கே

ஆண் குரல் : ஒரு முறை என்ன பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

ஆண் குரல் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..

பெண் குரல் : கர்நாடிக் ………………..

ஆண் குரல் : {விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே} (3)
தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண் குரல் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

ஆண் குரல் : அம்மா …!
Tags: Jakes Bejoyசித் ஸ்ரீராம்
Previous Post

Kadavule Song Lyrics Kacheri Arambam Movie

Next Post

Unnai Pola Chinnapulla Song Lyrics Thendral Varum Theru Movie

Related Posts

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Boologame Oru Song Lyrics Mathimaran Movie

July 29, 2025

Adiye Adiye Song Lyrics Kadal Movie

July 18, 2025

Megham Pol Aagi Song Lyrics Nirangal Moondru Movie

June 6, 2025

Saanjikkava Song Lyrics Kaari Movie

May 30, 2025

Kurumba Song Lyrics Tik Tik Tik 2018 Film Movie

March 4, 2025
Next Post

unnai-pola-chinnapulla-song-lyrics-thendral-varum-theru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.