Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anbe Chinthamani Inba Song Lyrics Tharaiyil Vazhum Meengal Movie

by Admin
September 20, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee

Male Voice : Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee

Girl Voice : Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom

Male Voice : {Maalai neram solai kaatru
Unai theenduthe
Vaazhai thandu kaalai thottu
Vellam thaanduthe} (2)

Male Voice : Vilaiyaadave
En manam naaduthe
Uravaadave
Dhinam theduthe

Girl Voice : Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom

Girl Voice : {Aasai ondru nenjil kondu
Poovai vanthathe
Thevai thannai sollumbothu
Naanam kondathe} (2)

Girl Voice : Un koyilil
Pon vilakkaagavaa
Un marbile
Mayilaagavaa

Male Voice : Maalai soodi manjam thedi
Kaanbom inbame

Girl Voice : Nooru jenmam aanaalenna
Neeye sonthame

Male Voice : Maalai soodi manjam thedi
Kaanbom inbame

Girl Voice : Nooru jenmam aanaalenna
Neeye sonthame

Male Voice : Ilanthendralai
Oru theraakuvom

Girl Voice : Athan meethile
Naam sugam kaanuvom

Male Voice : Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee..
பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் குரல் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

ஆண் குரல் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

பெண் குரல் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்…..

ஆண் குரல் : {மாலை நேரம் சோலை காற்று
உனை தீண்டுதே
வாழைத் தண்டு காலைத் தொட்டு
வெள்ளம் தாண்டுதே} (2)

ஆண் குரல் : விளையாடவே என் மனம் நாடுதே
உறவாடவே தினம் தேடுதே……..

பெண் குரல் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்…..

பெண் குரல் : {ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே
தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)

பெண் குரல் : உன் கோயிலில் பொன் விளக்காகவா
உன் மார்பிலே மயிலாகவா….

ஆண் குரல் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண் குரல் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண் குரல் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண் குரல் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண் குரல் : இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்

பெண் குரல் : அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்……

ஆண் குரல் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
Tags: ChMalaysia VasudevanMuthulingamraboseS. Janakiஎஸ். ஜானகிசந்திரபோஸ்மலேஷியா வாசுதேவன்
Previous Post

Jungle In The City Song Lyrics Burma Movie

Next Post

Aaya Kalaigalin Song Lyrics Vishwa Thulasi Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025
Next Post

aaya-kalaigalin-song-lyrics-vishwa-thulasi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.