Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anbe Enadhu Ragam Song Lyrics Jeevanadi Movie

by Admin
April 5, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Girl Voice : En kaaviya naayagan ennuyir
Kannanai paadum kavithai paadum
En kangalum nenjamum
Nee varum paadhaiyil thedum

Girl Voice : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Male Voice : Aaa…..aaa….aaa….aa…..aaa…..
Girl Voice : Kanavondril unnai kaana
Thuyil kolla naan ponaen
Male Voice : Aahaah aaa…..aaa……..aahhah….
Girl Voice : Thuyil mattum varaveyillai
Engum unnai naan paarthen
Male Voice : Aahaah aaa….aaa….aahah

Girl Voice : Nila veesum neraththil
Vaigai aattrin oraththil
Nila veesum neraththil
Vaigai aattrin oraththil
Ila manal thedi iruvarum koodi
Kavithaigal kodi naam paada
Both : Aaaaaa……aaaaa…..aaaaa……

Girl Voice : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Girl Voice : Atho antha vaanam saatchi
Unnaalthaanae vaazhgindraen
Male Voice : Aahaah aaa….aaa….aahaah
Girl Voice : Unnum pothum urangumpothum
Unnaiththaanar kaangindrean
Male Voice : Aahaah aaa….aaa….aahah

Girl Voice : Gangai kaainthu pogaathu
Mangai kadhal maaraathu
Gangai kaainthu pogaathu
Mangai kadhal maaraathu
Ilakkiyam paadum pulavargal nammai
Ezhuthidum kaalam vaaraaatho
Both : Aaa….aaa……aaaaa…..aaaaa……

Girl Voice : En kaaviya naayagan ennuyir
Kannanai paadum kavithai paadum
En kangalum nenjamum
Nee varum paadhaiyil thedum

Girl Voice : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் குரல் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் குரல் : என் காவிய நாயகன் என்னுயிர்
கண்ணனை பாடும் கவிதை பாடும்
என் கண்களும் நெஞ்சமும்
நீ வரும் பாதையில் தேடும்

பெண் குரல் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

ஆண் குரல் : ஆஆ…..ஆஆ….ஆஆ…..ஆஆ….ஆஆ..
பெண் குரல் : கனவொன்றில் உன்னைக் காண
துயில் கொள்ள நான் போனேன்
ஆண் குரல் : ஆஹாஹ் ஆஆ……ஆஆ…ஆஹாஹ்…
பெண் குரல் : துயில் மட்டும் வரவேயில்லை
எங்கும் உன்னை நான் பார்த்தேன்
ஆண் குரல் : ஆஹாஹ் ஆஆ…..ஆஆ…ஆஹாஹ்…

பெண் குரல் : நிலா வீசும் நேரத்தில்
வைகை ஆற்றின் ஓரத்தில்
நிலா வீசும் நேரத்தில்
வைகை ஆற்றின் ஓரத்தில்
இள மணல் தேடி இருவரும் கூடி
கவிதைகள் கோடி நாம் பாட
இருவர் : ஆஆஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆ…

பெண் குரல் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் குரல் : அதோ அந்த வானம் சாட்சி
உன்னால்தானே வாழ்கின்றேன்
ஆண் குரல் : ஆஹாஹ் ஆஆ……ஆஆ…ஆஹாஹ்…
பெண் குரல் : உண்ணும் போதும் உறங்கும்போதும்
உன்னைத்தானே காண்கின்றேன்
ஆண் குரல் : ஆஹாஹ் ஆஆ…..ஆஆ…ஆஹாஹ்…

பெண் குரல் : கங்கை காய்ந்து போகாது
மங்கை காதல் மாறாது
கங்கை காய்ந்து போகாது
மங்கை காதல் மாறாது
இலக்கியம் பாடும் புலவர்கள் நம்மை
எழுதிடும் காலம் வாராதோ
இருவர் : ஆஆ….ஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆ…

பெண் குரல் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் குரல் : என் காவிய நாயகன் என்னுயிர்
கண்ணனை பாடும் கவிதை பாடும்
என் கண்களும் நெஞ்சமும்
நீ வரும் பாதையில் தேடும்

பெண் குரல் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
Tags: KrishnachM.S. ViswanathanPulamaipithanranVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்கிருஷ்ணச்சந்திரன்வாணி ஜெய்ராம்
Previous Post

Poranthathu Panaiyur Mannu Song Lyrics Marudhanayagam Movie

Next Post

Thiravaai Nee Song Lyrics Paaru Paaru Pattanam Paaru Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

thiravaai-nee-song-lyrics-paaru-paaru-pattanam-paaru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.