Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anbu Nadamadum Song Lyrics Avandhan Manidhan Movie

by Admin
February 15, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Anbu nadamaadum kalai koodamae
Aasai mazhai megamae
Kannil vilaiyaadum ezhil vannamae
Kanni thamizh mandramae

Girl Voice : Anbu nadamaadum kalai koodamae
Aasai mazhai megamae
Kannil vilaiyaadum ezhil vannamae
Kanni thamizh mandramae

Male Voice : Maadhavi kodi poovin idhazhoramae
Mayakkum madhu chaaramae… ae…
Maadhavi kodi poovin idhazhoramae
Mayakkum madhu chaaramae

Male Voice : Manjal veyil polum
Malar vanna mugamae
Mannar kula thangamae
Pachai malai thottam maniyaaramae
Paadum pudhu raagamae

Male Voice : Anbu nadamaadum kalai koodamae
Aasai mazhai megamae
Girl Voice : Kannil vilaiyaadum ezhil vannamae
Kanni thamizh mandramae

Girl Voice : Vellalai kadalaadum ponnodamae
Vilakkin oli vellamae… ae…
Vellalai kadalaadum ponnodamae
Vilakkin oli vellamae
Sellum idam thorum
Pugazh saerkkum thavamae
Thennar kula mannanae

Male Voice : Indru kavi paadum en selvamae
Endrum en dheivamae

Male Voice : Maanilam ellaamum nam illamae
Makkal nam sondhamae

Girl Voice : Kaanum nilamengum
Thamizh paadum manamae
Ulagam namadhaagumae

Male Voice : Andru kavi vaendhan
Sol vannamae
Yaavum uravaagumae

Male Voice : Anbu nadamaadum kalai koodamae
Aasai mazhai megamae
Girl Voice : Kannil vilaiyaadum ezhil vannamae
Kanni thamizh mandramae
பெண் குரல் : அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

பெண் குரல் : அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

ஆண் குரல் : மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே……ஏ…
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே

ஆண் குரல் : மஞ்சள் வெயில் போலும்
மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே

ஆண் குரல் : அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
பெண் குரல் : கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

பெண் குரல் : வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே… ஏ…
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும்
புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே

ஆண் குரல் : இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

ஆண் குரல் : மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே

பெண் குரல் : காணும் நிலமெங்கும்
தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே

ஆண் குரல் : அன்று கவி வேந்தன்
சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

ஆண் குரல் : அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
பெண் குரல் : கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
Tags: M.S. VishwanathanP. SusheelaT. M. Soundarajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Mun Anthi Charal Song Lyrics 7aum Arivu Movie

Next Post

Shockkadikuthu Sona Song Lyrics Aasai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

shockkadikuthu-sona-song-lyrics-aasai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.