Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Andhi Mazhai Song Lyrics Raaja Paarvai Movie

by Admin
April 19, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : …………………………………….

Male Voice : { Andhi mazhai pozhigiradhu
Ovvoru thuliyilum un mugam therigiradhu } (2)
Indhiran thottathu mundhiriyae
Manmadha naatuku mandhiriyae

Male Voice : Andhi mazhai pozhigiradhu
Ovvoru thuliyilum un mugam therigiradhu

Male Voice : Aaaa aaa aaaa aaaa aaaa aaaa aaaa …..

Girl Voice : Thenil vandu moozhgum bodhu

Male Voice : Aaaa aaaa aaaa aaaaa

Girl Voice : Paavam endru vandhaal
Maadhu nenjukul theeyai vaithu
Mogam enbaai thanneeril moozhgi
Kondae thaagam enbaai

Male Voice : Thanimaiyilae verumaiyilae
Ethanai naaladi ilamaiyilae
Ketana iravugal sutana kanavugal

Girl Voice : Aaaaa aaaa

Male Voice : Imaigalum sumaiyadi ilamaiyilae

Girl Voice : Aaaaa aaaa

Male Voice : Andhi mazhai pozhigiradhu

Girl Voice : Ovvoru thuliyilum
Un mugam therigiradhu

Chorus : ………………………………

Male Voice : Dhegam yaavum theeyin thaagam
Aaaa aaaaaa aaaaaaaaaa aaaaaa

Male Voice : Dhaagam theera nee thaan megam
Kannukul mullai vaithu yaar thaithadhu
Thanneeril nirkum bodhae verkindradhu

Girl Voice : Nenju poru konjam iru
Thaavani visirigal veesugiren
Manmadha ambugal
Thaitha idangalil   Male Voice : Aaaaa aaa

Girl Voice : Sandhanamaai unai poosugiren

Girl Voice : Andhi mazhai pozhigiradhu

Male Voice : Ovvoru thuliyilum
Un mugam therigiradhu

Girl Voice : Aaa aaa
Sipiyil thapiya nithilamae
Ragasiya raathiri puthagamae

Girl Voice : Andhi mazhai pozhigiradhu
Ovvoru thuliyilum
Un mugam therigiradhu
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : ……………………………………..

ஆண் குரல் : {அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது} (2)
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

ஆண் குரல் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

ஆண் குரல் : ஆ……… ஆ……… ஆ……… ஆ………

பெண் குரல் : தேனில் வண்டு மூழ்கும்போது….
ஆண் குரல் : ஆ………

பெண் குரல் : தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே
தாகம் என்பாய்

ஆண் குரல் : தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
பெண் குரல் : ஆ…ஆ….
ஆண் குரல் : இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண் குரல் : அந்தி மழை பொழிகிறது
பெண் குரல் : ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

குழு : ……………………………………………….

ஆண் குரல் : தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ…ஆ…..ஆ….ஆ……

ஆண் குரல் : தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது

பெண் குரல் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
ஆண் குரல் : ஆ….ஆ….
பெண் குரல் : சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண் குரல் : அந்தி மழை பொழிகிறது
ஆண் குரல் : ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

பெண் குரல் : ஆ….ஆ…
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

பெண் குரல் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Avanum Avalum Manathum Song Lyrics Oh Manju Movie

Next Post

Ini Varum Kalamthorum Song Lyrics Kavundampalayam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

ini-varum-kalamthorum-song-lyrics-kavundampalayam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.