Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Angam Minnuthadi Aattam Song Lyrics Dharma Raja Movie

by Admin
May 10, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : L. R. Eswari


Girl Voice : {Boom jikku jikku
Boom jikku jikku
Boom jikku jikku
Boom jikku jikku} (2)
Kum kum kumthalakkaa
Kum kum kumthalakkaa 421 sajakjaa…..

Girl Voice : Angam minnuthadi aattam thulluthadi
Ennai vendravar yaaradi

Girl Voice : Aattam nooru murai aadai paadhi varai
Kadhal thaamarai naanadi
Aattam nooru murai aadai paadhi varai
Kadhal thaamarai naanadi
Oradi eeradi kaaldi podadi….
Oradi eeradi kaaldi podadi….

Girl Voice : Kum kum kumthalakkaa
Kum kum kumthalakkaa 421 sajakjaa…..

Girl Voice : Pudhuvagai jaadai
Padhamulla medai
Ivalantha manmathan thoodhu

Girl Voice : Naan minnalil thondriyaval
Antha megaththil aadiyaval
Malar manaththai vellupaval
Suga manthiram sollupaval

Girl Voice : Angam minnuthadi aattam thulluthadi
Ennai vendravar yaaradi

Girl Voice : Karumbinil saaru sshaahaa aahaa aa
Arumbinil vaasam oho oho aa….
Koduththaval naanadi ingae oho oho oo…

Girl Voice : Kaniyudan paalum
Malar tharum thenum
Kalanthaval nanadi ingae

Girl Voice : Alai polavum aadiduvaen
Girl Voice : Malai aadida paadiduvaen
Girl Voice : Ival devathai yogamadi
Girl Voice : Idhu vaalipa ragamadi

Girl Voice : Angam minnuthadi aattam thulluthadi
Ennai vendravar yaaradi

Girl Voice : Aattam nooru murai aadai paadhi varai
Kadhal thaamarai naanadi

Girl Voice : Oradi eeradi kaaldi podadi….
Oradi eeradi kaaldi podadi….
பாடகி : எல் ஆர் ஈஸ்வரி


பெண் குரல் : {பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு} (2)
கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா…..

பெண் குரல் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி

பெண் குரல் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..

பெண் குரல் : கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா…..

பெண் குரல் : மதுக்குடம் போலே
இதழ் தரும் போதை
இனியொரு பெண்ணிடம் ஏது

பெண் குரல் : புதுவகை ஜாடை
பதமுள்ள மேடை
இவளந்த மன்மதன் தூது

பெண் குரல் : நான் மின்னலில் தோன்றியவள்
அந்த மேகத்தில் ஆடியவள்
மலர் மஞ்சத்தை வெல்லுபவள்
சுக மந்திரம் சொல்லுபவள்…..

பெண் குரல் : கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ
அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ……
கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ

பெண் குரல் : கனியுடன் பாலும்
மலர் தரும் தேனும்
கலந்தவள் நானடி இங்கே

பெண் குரல் : அலை போலவும் ஆடிடுவேன்
பெண் குரல் : மலை ஆடிடப் பாடிடுவேன்
பெண் குரல் : இவள் தேவதை யோகமடி
பெண் குரல் : இது வாலிப ரகமடி………..

பெண் குரல் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி

பெண் குரல் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி

பெண் குரல் : ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..
Tags: M.S. Viswanathanஎம்.எஸ். விஸ்வநாதன்
Previous Post

Sollathan Nenaikurane Song Lyrics Richie Movie

Next Post

Dindukallu Dindukallu Song Lyrics Raasaiyya Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thalai Mudhal Kaal Varai Song Lyrics Ilaya Thalaimurai Movie

October 1, 2025
Next Post

dindukallu-dindukallu-song-lyrics-raasaiyya Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.