Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anjanadri Song Lyrics Hanu Man Movie

by Admin
August 11, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sai Charan Bhaaskaruni



Male Voice : Anjanadri azhagiya malaiyil
Iravu pagalaaga kadum thavam seidhu
Vaanara kesari kesari manaivi thaayum aaginaal

Male Voice : Vaayuvin maganaai pirandhaane
Ashtasiththiyai adaindhaane
Anjanaavin pudhalvan hanuman paaradaa

Male Voice : Kaalai vidindha udan pasiyum eduththadhe
Sooriyan kaniyaai kannil therindhadhe
Adadaa adhaiyum rusiththida
Hanuman arugil nerunginaan

Male Voice : Boomiyum adhanaal irulaaga
Ulagam bayandhadhe vaa vaa

Male Voice : Ada idhai udane
Indiran kandu
Iravadham adhil yeri sendri
Aanjaneyanai thaakkinaare vajraayudham visiriye

Male Voice : Indha sandaiyil vaayuvin bagavaan
Sindhiya raththam chinnathaai
Boomiyai nokki seeri paaindhu
Vanga kadalike veezha

Male Voice : Vanga kadalin adi aazham sendru
Sirpi koottil ada thanjam kondu
Kaalam pala kaalam kadandhadhu inge
Hanuman ruthra maniyaanaadhange
Thagudhiyaana nalla manidharukkaaga

Male Voice : Kaaththirukku adhu kodi yugam
Kaiserndhaal nooru varam
Kaaththirukku adhu kodi yugam
Kaiserndhaal nooru varam
இசை அமைப்பாளர் : கௌரா ஹரி


ஆண் குரல் : அஞ்சனாத்திரி அழகிய மலையில்
இரவு பகலாக கடும் தவம் செய்து
வானர கேசரி கேசரி மனைவி தாயும் ஆகினாள்

ஆண் குரல் : வாயுவின் மகனாய் பிறந்தானே
அஷ்டசித்தியை அடைந்தானே
அஞ்சனாவின் புதல்வன் அனுமன் பாரடா

ஆண் குரல் : காலைவிடிந்த உடன் பசியும் எடுத்ததே
சூரியன் கனியாய் கண்ணில் தெரிந்ததே
அடடா அடையும் ருசித்திட
அனுமன் அருகில் நெருங்கினான்

ஆண் குரல் : பூமியும் அதனால் இருளாக
உலகம் பயந்ததே வா வா

ஆண் குரல் : அட இதை உடனே
இந்திரன் கண்டு
ஐராவதம் அதில் ஏறி சென்று
ஆஞ்சநேயனை தாக்கினரே
வஜ்ராயுதம் விசிறியே

ஆண் குரல் : இந்த சண்டையில் வாயுவின் பகவான்
சிந்திய ரத்தம் சின்னதாய்
பூமியை நோக்கி சீறி பாய்ந்து
வங்க கடலிலே வீழ

ஆண் குரல் : வங்க கடலின் அடி ஆழம் சென்று
சிற்பி கூட்டில் அட தஞ்சம் கொண்டு
காலம் பல காலம் கடந்து இங்கு
ஹனுமான் ருத்ர மணியானாதங்கே
தகுதியான நல்ல மனிதருக்காக

ஆண் குரல் : காத்திருப்புக்கு அது கோடி யுகம்
கைசேர்ந்தால் நூறு வரம்
காத்திருப்புக்கு அது கோடி யுகம்
கைசேர்ந்தால் நூறு வரம்
Tags: Gowra HariSiva Shakthi Dattaசாய் சரண் பாஸ்குராணிஷிவா ஷக்தி தத்தா
Previous Post

Ding Dong Song Lyrics 2 Valli Movie

Next Post

Raja Enge Raniyum Ange Song Lyrics Amma Irukka Movie

Related Posts

No Content Available
Next Post

raja-enge-raniyum-ange-song-lyrics-amma-irukka Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.