Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aththaan Song Lyrics Album Songs 2020 Movie

by Admin
November 13, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aththaan unna kaangala
Muththam thaara pothala…aa…
Niththam en kaadhala
Saththam vara pesalaa…aa….

Male Voice : Ven panju kaiyaala enna
Un nenju ul pootti pothacha
Kan konjum maiyaala thaanae
En moththam veroda saacha

Male Voice : Nenjukulla un mogatha
Pacha kuththa solli vachen
Unna katta saamy kitta
Sathiyama vendi kitten

Male Voice : Vetta veli vaanathula
Unnai mattum thedi ninnen
Kannukkuzhi pallathula
Nee sirikka naan vizhunthen

Girl Voice : Unakkaga poothiruppen
Un thozhil saanjiruppen
Nee pogum paadhaiyila
Nizhalaaga naan iruppen

Male Voice : En uchchi varaiyila mevura
En moochi kaatha maarura
Azhagae…azhagae en nenjukulla
Un sirippala enai seendura
Poo vaasam pola veesura
Uravae udalae naan enna solla

Girl Voice : Unakkaga poothiruppen…
Un thozhil saanjiruppen…

Male Voice : Nenjukulla unna pacha
Kuththi vachen
En kannukulla unnai thechi vachen
Naan unnai thedum neram enni thaan
En pulla unnai nenjil thaekki vachen

Male Voice : Andha vaanam boomi
Ellam kettu vechi
En kannae unnai kannil sikka vachen
Vanthu vanthu pogum
Uppu thanni kaathukitta
En nenappa kudu solli vachen
பெண் குரல் : அத்தான் உன்ன காங்கல
முத்தம் தர போதல….ஆ…..
நித்தம் என் காதல
சத்தம் வர பேசல……ஆ……

ஆண் குரல் : வெண் பஞ்சு கையால என்ன
உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச
கண் கொஞ்சும் மையால தானே
என் மொத்தம் வேரோட சாச்ச

ஆண் குரல் : நெஞ்சுக்குள்ள உன் மொகத்த
பச்சை குத்த சொல்லி வச்சேன்
உன்ன கட்ட சாமி கிட்ட
சத்தியமா வேண்டிகிட்டேன்

ஆண் குரல் : வெட்ட வெளி வானத்துல
உன்னை மட்டும் தேடி நின்னேன்
கண்ணுக்குழி பள்ளத்துல
நீ சிரிக்க நான் விழுந்தேன்

பெண் குரல் : உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்
நீ போகும் பாதையில
நிழலாக நான் இருப்பேன்

ஆண் குரல் : என் உச்சி வரையில மேவுற
என் மூச்சி காத்தா மாறுற
அழகே….அழகே என் நெஞ்சுக்குள்ள
உன் சிரிப்பால என்னை சீண்டுற
பூ வாசம் போல வீசுற
உறவே உடலே நான் என்ன சொல்ல

பெண் குரல் : உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்

ஆண் குரல் : நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை
குத்தி வச்சேன்
என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன்
நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான்
என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன்

ஆண் குரல் : அந்த வானம் பூமி
எல்லாம் கேட்டு வச்சி
என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன்
வந்து வந்து போகும்
உப்பு தண்ணி காத்துகிட்ட
என் நினைப்பகூட சொல்லி வச்சேன்
Tags: Arvind RajJaya Easwar RagavanRakshita SureshSreekanth Hariharanஅரவிந்த் ராஜ்ரக்ஷிதா சுரேஷ்ஜெய ஈஸ்வர் ராகவன்ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
Previous Post

Erani Kuradhani Song Lyrics Kadhalan Movie

Next Post

Thiruvongu Punniya Song Lyrics Arutperum Jothi Movie

Related Posts

Tholai Thoorathil Song Lyrics Malaysian Album Songs Movie

April 11, 2025

Mounam Pole Song Lyrics Vanangaan Movie

March 17, 2025

Shivoham Song Lyrics Ponniyin Selvan Part 2 Movie

February 24, 2025

Kutty Pattas Song Lyrics Album Songs 2021 Movie

December 23, 2024

Yaaru Petha Song Lyrics Desinguraja 2 Movie

November 30, 2024

Maaya Maamalare Song Lyrics Demon Movie

August 21, 2024
Next Post

thiruvongu-punniya-song-lyrics-arutperum-jothi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.