Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aval Melai Sirithaal Song Lyrics Pachhai Vilakku Movie

by Admin
February 10, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : P. Susheela


Girl Voice : {Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai} (2)

Girl Voice : {Nenjil naanam kondaal
Kannai moodikkondaal
Andha pullanguzhal mozhi kodhai} (2)

Girl Voice : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai

Girl Voice : {Oru pattu pirithaal mullai mottu virithaal
Thanga thattu polae aval kidanthaal} (2)

Girl Voice : {Avan yengi vanthaan sugam vaanga vanthaan
Angu thoongiya pen mayil ezhundu nindraal} (2)

Girl Voice : Paaradi paaradi paavaiyin aasaiyai
Oradi eradi nadakkindraal

Girl Voice : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai

Girl Voice : {Andha thanga pathumai
Udal pongum ilamai
Vandha aanantha gangaiyil vizhundhaal} (2)

Girl Voice : {Avan thaangi kondaan
Nenjil vaangi kondaan
Perum santhosha padaginil mithandhu vandhaal} (2)

Girl Voice : Kaadhalan kaadhali naadagam aayiram
Naalondru ponadhu inimayilae

Girl Voice : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai..
Oh…..

Girl Voice : Aval mella sirithaal
Ondru solla ninaithaal
Andha polladha kannanin raadhai raadhai….
பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் குரல் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை… ராதை
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை… ராதை

பெண் குரல் : நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை

பெண் குரல் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை… ராதை

பெண் குரல் : ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்

பெண் குரல் : அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்

பெண் குரல் : பாரடி பாரடி பாவையின் ஆசையை
ஓரடி ஈரடி நடக்கின்றாள்

பெண் குரல் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

பெண் குரல் : அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்

பெண் குரல் : அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான்

பெண் குரல் : காதலன் காதலி நாடகம் ஆயிரம்
நாளொன்று போனது இளமையிலே

பெண் குரல் : அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை… ராதை
ஓ ….ஓ ….

பெண் குரல் : அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை… ராதை
Tags: Viswanathan Ramamoorthy
Previous Post

Gramathin Idhayam Song Lyrics Asai Magan Movie

Next Post

Idho Oru Praemai Song Lyrics Sambavam Movie

Related Posts

Sirippu Varuthu Song Lyrics Aandavan Kattalai Movie

September 25, 2025

Mannavane Azhalama Song Lyrics Karpagam Movie

September 19, 2025

Naanamo Innum Song Lyrics Aayirathil Oruvan Movie

May 12, 2025

Seyyum Thozhile Deivam Song Lyrics Aalukkoru Veedu Movie

March 23, 2025

Oru Thai Makkal Song Lyrics Anandha Jodhi Movie

March 3, 2025

Vennilave Nillu Un Ennam Song Lyrics Raja Malaiya Simman Movie

February 25, 2025
Next Post

idho-oru-praemai-song-lyrics-sambavam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.