Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Avan Thotatha Pookkal Song Lyrics Sivappu Malli Movie

by Admin
April 21, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Avan thodaatha pookkal
Indru vaadi vittathu
Aval moga moochchu
Indru sendru theeyai suttathu

Girl Voice : Kannil thengum viragam
Ingae nagara marukkum naragam
Iruvarukkum idaiyil
Oru soga megam ulavum

Male Voice : Mangala selvi kungumam andru
Anniya vaerviyaal azhinthu ponathu
Saainthu kidantha santhana maalaiyai
Kurangugal moondru kollai kondana

Girl Voice : Paayil kidantha paari jaadhaththai
Naaigal moondru nasukki nugarnthana

Male Voice : Niyaayam ketta yaezhai puliyai
Thindru theerththathu neruppu
Yaarthaan intha kodumaikku poruppu

Male Voice : Ivargal vinai vithaiththa kayavargal
Vaetti kattiya neruppugal
Girl Voice : Ivargal karppai thulaikkum ambugal
Kannai koththum paambugal

Male Voice : Indru ivargalai vittu vaiththirunthaal
Dharmam ingae tharkolai puriyum
Azhutha makkalae ezhunthu nillungal
Theeyai eduththu theerpezhuthungal

Male Voice : Nimirnthu nillungal niyaayam kaelungal
Nimirnthu nillungal niyaayam kaelungal
Nimirnthu nillungal niyaayam kaelungal
Nimirnthu nillungal niyaayam kaelungal
மற்றும் டி. எல். மகாராஜன்


பெண் குரல் : அவன் தொடாத பூக்கள்
இன்று வாடி விட்டது
அவள் மோக மூச்சு
இன்று சென்று தீயை சுட்டது

பெண் குரல் : கண்ணில் தேங்கும் விரகம்
இங்கே நகர மறுக்கும் நரகம்
இருவருக்கும் இடையில்
ஒரு சோக மேகம் உலவும்….

ஆண் குரல் : மங்கல செல்வி குங்குமம் அன்று
அந்நிய வேர்வையால் அழிந்து போனது
சாய்ந்து கிடந்த சந்தன மாலையை
குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன

பெண் குரல் : பாயில் கிடந்த பாரிஜாதத்தை
நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன

ஆண் குரல் : நியாயம் கேட்ட ஏழை புலியை
தின்று தீர்த்தது நெருப்பு
யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு

ஆண் குரல் : இவர்கள் வினை விதைத்த கயவர்கள்
வேட்டி கட்டிய நெருப்புகள்
பெண் குரல் : இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள்
கண்ணைக் கொத்தும் பாம்புகள்

ஆண் குரல் : இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால்
தர்மம் இங்கே தற்கொலை புரியும்
அழுத மக்களே எழுந்து நில்லுங்கள்
தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள்

ஆண் குரல் : நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
Tags: P. SuseelaShankar GaneshT. L. MaharajanT.M. Soundararajanசங்கர் கணேஷ்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Muthe Ponnin Muthe Song Lyrics Mummy Daddy Movie

Next Post

En Jeevane Song Lyrics Aaytha Ezhuthu Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025
Next Post

en-jeevane-song-lyrics-aaytha-ezhuthu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.