Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Avatha Paiyya Song Lyrics Paradesi Movie

by Admin
May 23, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Avatha paiya sevathapaiya
Azhichaatiyam yenadaa
Kavichimela aasappatta
Karichaan kunju naanadaa

Girl Voice : Serattaiyil penja
Siru mazhai pola
Nenju koottula neranjirukka
Kanjiyil karainja
Uppu kalla pola
Kannu koottula olinjirukka
Namma boomi varandirukku
On naakku eerampattu
Vaazhkkai nanaijirukku ….

Male Voice : Ooo…oo. avatha ponnae
Sevatha ponnae
Azhichaatiyam yenadi….

Girl Voice : Venni thanni kaachavaa….
On melu kaalu oothavaa..
Kaachu pona kaiyila
On kaanja moonji theikkavaa

Male Voice : Kottaanguchiyil melu thechu
Kulikka vaiyadi
En akkul pakkam
Akka poru aagudhae
Nee thalli nilladi
Varaadhadi thodaadhadi

Girl Voice : Oo…ooo..
Avatha paiya sevathapaiya
Azhichaatiyam yenadaa

Male Voice : Koothu paakka pogalaam
Kooda maada vaariyaa
Sollu pechu kekkuren
Konjam nellu soaru thaariyaa

Girl Voice : Ellu potta eesal thaaren
Onna tharuviyaa…
Naan mundhipottu
Moodivacha pookkala
Nee mondhu paappiya..
Muthaadaiyaa muttaa paiyaa

Male Voice : Avatha ponnae
Sevatha ponnae
Azhichaatiyam yenadi….
Izhuthu vachu kazhutharukka
Ilichavaayan naanadi

Male Voice : Kayitha arutha kannukkutti pola
Siththan pokkil naan alanjen
Karuvaa sirukki seelai irukki
Katti pottu sirikkiriyae
Un soozhchi palichiruchae
Nellu soaththu paanaikkulla
Poona vizhundhiruchae
பெண் குரல் : அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் ஏனடா
கவுச்சி மேல ஆசபட்ட
கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க

பெண் குரல் : கஞ்சியில் கரைஞ்ச
உப்பு கல்ல போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க
நம்ம பூமி வறண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு
வாழ்க்க நனைசிருக்கு…..

ஆண் குரல் : ஓஓஓ… அவத்த பொண்ணே
செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் ஏனடி…

பெண் குரல் : வெண்ணி தண்ணி காச்சவா
உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா

ஆண் குரல் : கொட்டான் குச்சியில்
மேலு தேச்சி குளிக்க வையடி
என் அக்குள் பக்கம்
மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி
வராதடி தொடாதடி…

பெண் குரல் : ஓஓஓ… அவத்த பையா
செவத்த பையா
அலிச்சாட்டியம் ஏனடா…

ஆண் குரல் : கூத்து பாக்க போகலாம்
கூட மாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாறியா

பெண் குரல் : எள்ளு போட்ட ஈசல் தாரேன்
உன்ன தருவியா
நான் முந்தி போட்டு
மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா
முத்தாடையா முட்டா பையா

ஆண் குரல் : அவத பொண்ணே
செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் ஏனடி
இலுத்துவச்சு கழுத்தறுக்க
இலிச்சவாயன் நானடி

ஆண் குரல் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்
கருவா சிறுக்கி சீலையில் இருக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே
Tags: ana SrinivasanG. V. Prakash KumarVYazin Nizarயாழின் நிசார்வந்தனா ஸ்ரீனிவாசன்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Siricha Pothum Song Lyrics Baghdad Thirudan Movie

Next Post

Naan Un Azhaginilae Song Lyrics 24 Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

naan-un-azhaginilae-song-lyrics-24 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.