Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhagai Song Lyrics Iraivan Movie

by Admin
November 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Hoo oo oo oo

Male Voice : Azhagai azhagaai
Oru koppaiyil aarambippom
Nerungi nerungi
Sila nenjangal segarippom

Male Voice : Siridhae payanam
Adhil pookkalai paarthiruppom
Ninaivaai thiratti
Indha vaazhkaiyai vaazhndhiruppom

Male Voice : Thirumbaadhadhu kaadhal thaane
Inaindhal illai baaram thaane
Idhuve nalla neram thaane
Vaazhvai kondaadalaam

Male Voice : Manam thedidum vaasam thaane
Vazhiyil varum gyaanam thaane
Kilindhe varum thaalil kooda
Pookal undaakalaam

Male Voice : Madhuvana kanavil
Dhinam maanidar yeri vandhom
Namakaana silarai
Oru varam ena vangi vandhom

Male Voice : Adharkaana vilaiyaai
Konjam nerathai thaan koduthom
Irundhalum varavaai
Sila tholgalai saainthirundhom

Male Voice : Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo

Girl Voice : Oru naal en methai mele
Naan veith porvai illai
Unai katti moodi kolla
Naanae veesinen

Girl Voice : Oru naalil salai oram
Mazhaiyodu naanum nindren
Un kudai sera thaanae
En kudai tharugiren

Male Voice : Unnodu pogum dhooram
Kelvi illamal pogiren
Un pechai mattum thaane
Naan ul vaanginen

Male Voice : Namm pillai perai koda
Serndhu unnodu thedinen
Kanavendru theriyum kannae
Thirandhu kan moodinen

Male Voice : Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo oo
Hoo oo oo

Girl Voice : Azhagai azhagaai
Oru koppaiyil aarambippom
Nerungi nerungi
Sila nenjangal segarippom

Girl Voice : Siridhae payanam
Adhil pookkalai paarthiruppom
Ninaivaai thiratti
Indha vaazhkaiyai vaazhndhiruppom
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


பெண் குரல் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் குரல் : அழகை அழகாய்
ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்
நெருங்கி நெருங்கி
சில நெஞ்சங்கள் சேகரிப்போம்

ஆண் குரல் : சிறிதே பயணம்
அதில் பூக்களை பார்த்திருப்போம்
நினைவை திரட்டி
இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்

ஆண் குரல் : திரும்பாதது காலம் தானே
இணைந்தால் இல்லை பாரம்தானே
இதுவே நல்ல நேரம் தானே
வாழ்வை கொண்டாடலாம்

ஆண் குரல் : மனம் தேடிடும் வாசம் தானே
வழியில் வரும் ஞானம் தானே
கிழிந்தே வரும் தாளில் கூட
பூக்கள் உண்டாக்கலாம்

ஆண் குரல் : மதுவான கனவில்
தினம் மானிடர் ஏறி வந்தோம்
நமக்கான சிலரை
ஒரு வரம் என வாங்கி வந்தோம்

ஆண் குரல் : அதற்கான விலையாய்
கொஞ்சம் நேரத்தை தான் கொடுத்தோம்
இருந்தாலும் வரவாய்
சில தோழ்களில் சாய்ந்திருந்தோம்

ஆண் குரல் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ …

பெண் குரல் : ஒரு நாள் என் மெத்தை மேல
நான் வைத்த போர்வை இல்லை
உன்னை கட்டி மூடி கொள்ள
நானே வீசினேன்

பெண் குரல் : ஒரு நாளில் சாலை ஓரம்
மழையோடு நானும் நின்றேன்
உன் குடை சேரத்தானே
என் குடை தருகிறேன்

ஆண் குரல் : உன்னோடு போகும் தூரம்
கேள்வி இல்லாமல் போகிறேன்
உன் பேச்சை மட்டும் தானே
நான் உள் வாங்கினேன்

ஆண் குரல் : நம் பிள்ளை பேரை கூட
சேர்ந்தது உன்னோடு தேடினேன்
கனவென்று தெரியும் கண்ணே
திறந்து கண் மூடினேன்

ஆண் குரல் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ …

பெண் குரல் : அழகை அழகாய்
ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்
நெருங்கி நெருங்கி
சில நெஞ்சங்கள் சேகரிப்போம்

பெண் குரல் : சிறிதே பயணம்
அதில் பூக்களை பார்த்திருப்போம்
நினைவை திரட்டி
இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்
Tags: Kharesma RavichranSanjith HegdeVivekYuvanShankarRajaகரிஷ்மா ரவிச்சந்திரன்சஞ்சித் ஹெட்ஜ்யுவன் ஷங்கர் ராஜாவிவேக்
Previous Post

Aaha Ayiram Sugam Thedi Song Lyrics Yaaro Ezhuthiya Kavithai Movie

Next Post

Karpaga Solaiyile Song Lyrics Srivalli Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

karpaga-solaiyile-song-lyrics-srivalli Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.