Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Bhoomi Nalla Song Lyrics Ya Ya Movie

by Admin
February 2, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Boomi nalla suthuthaanu
Suthi suthi parthenae
Saamiyathan nesama endru
Killi killi kettenae

Male Voice : Nee kan adicha pothum
Un pinaal vaarendi
Minsaram thottadhu pola
Thalaadi vizhuthendi

Girl Voice : Suthutha suthutha
Boomi suthutha suthutha
Suthutha suthutha
Boomi suthutha suthutha

Male Voice : Annaiku oru pechu innaiku oru pechu
Illa pennae neethaandi moochu
Girl Voice : Munnala na ponen
Pinaala nee vantha
Aana ennakkula thaana nee vantha

Male Voice : Unnaala thaanadi en vaazhu thaenaadi
Poo poova poothu ingu kulunguthadi

Girl Voice : Suthutha suthutha
Boomi suthutha suthutha
Suthutha suthutha
Boomi suthutha suthutha

Girl Voice : Boomi nalla suthuthaanu
Suthi suthi parthenae
Saamiyathan nesama endru
Killi killi kettenae

Girl Voice : Hey..ithayathu mela
Irumbadikum oosa
Ketten poda kaadhal ithuthaanda

Male Voice : Hey.. pothu edathil kuda
Un mogatha paatha
Mayangi ponen podi seri thaandi

Girl Voice : Ethirae nee vanthaalae
Oodathu kadigaram
Puriyatha megam onru thoovuthada

Male Voice : Suthutha suthutha
Boomi suthutha suthutha
Suthutha suthutha
Boomi suthutha suthutha

Male Voice : Boomi nalla suthuthaanu
Suthi suthi parthenae
Saamiyathan nesama endru
Killi killi kettenae

Girl Voice : Nee kan adicha pothum
Un pinaal vaarendaa
Minsaram thottadhu pola
Thalaadi vizhuthendaa
பெண் குரல் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே

ஆண் குரல் : நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டி
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டி

பெண் குரல் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா

ஆண் குரல் : அன்னைக்கு ஒரு பேச்சு
இன்னைக்கு ஒரு பேச்சு
இல்ல பெண்ணே நீதான்டி மூச்சு
பெண் குரல் : முன்னால நான் போனேன்
பின்னால் நீ வந்த
ஆனா எனக்குள்ள தானா நீ வந்த

ஆண் குரல் : உன்னாலதானடி என் வாழ்வு தேனடி
பூ பூவா பூத்து இங்கு குலுங்குதடி

பெண் குரல் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா

பெண் குரல் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்து சுத்து பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே

பெண் குரல் : ஹே….இதயத்து மேல
இரும்படிக்கும் ஓசை
கேட்டேன் போடா காதல் இதுதாண்டா

ஆண் குரல் : ஹே….பொது இடத்தில் கூட
உன் மொகத்த பாத்தா
மயங்கி போனேன் போடி சரிதான்டி

பெண் குரல் : எதிரே நீ வந்தாலே
ஓடாது கடிகாரம்
புரியாத மேகம் ஒன்று தூவுதடா

ஆண் குரல் : சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா

ஆண் குரல் : பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே

பெண் குரல் : நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டா
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டா
Tags: MalavikaRahul NambiarVijay Ebenezerமாளவிகாராகுல் நம்பியார்விஜய் எபினேசர்
Previous Post

Velli Mani Pottu Song Lyrics Pournami Nilavil Movie

Next Post

Ore Jeevan Sad Song Lyrics Neeya Movie

Related Posts

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Enthan Vaanamum Neethan Reprise Song Lyrics Vaazhthugal Movie

February 27, 2025

Engey En Idhayam Song Lyrics Kandaen Movie

December 9, 2024

Madhayaanai Kootam Song Lyrics Parundhagadhu Oor Kuruvi Movie

December 3, 2024

Nathi Vellam Song Lyrics Thangha Meenghal Movie

September 27, 2024

Thattungada Melatha Song Lyrics Pattathuyaanai Movie

September 3, 2024
Next Post

ore-jeevan-sad-song-lyrics-neeya Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.