Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Darling Darling Song Lyrics Priya Movie

by Admin
April 11, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : P. Susheela


Girl Voice : Darling darling darling
I love you love you love you
Darling darling darling
I love you
Ennai vittu pogadhae

Girl Voice : Mannan unnai
Enthan nenjil vaithen
Endrum unmai anbai
Enthan kannil vaithen
I love you…i love you…

Girl Voice : Darling darling darling
I love you love you love you

Girl Voice : Yaarum sollamal naanae
Aasai endral enna vegam endru kanden
Mothum ennangal nooru kanna
Kaaval kolla odi va

Girl Voice : Pudhu suvai tharum sugam
Sugam adhai nee sollavaa
I love you…i love you…

Girl Voice : Darling darling darling
I love you love you love you

Girl Voice : Kaadhal illaadha vaazhvil
Enna inbam solla enna vetkam anbae
Mogam nenjukkul vaadum..kannaa..
Paadam solla odi va

Girl Voice : Malar enum udal tharum
Manam adhai nee kondu po
I love you…i love you…

Girl Voice : Darling darling darling
I love you love you love you

Girl Voice : Kaaval illaadha neram
Thedi vandhu enna thevai endru solvaai
Aadum ponnoonjal aadu….kannaa
Thaenai unna odi va

Girl Voice : Kani tharum kodi ival
Anaithida poonjolai va
I love you…i love you…

Girl Voice : Darling darling darling
I love you love you love you
Darling darling darling
I love you
Ennai vittu pogadhae

Girl Voice : Mannan unnai
Enthan nenjil vaithen
Endrum unmai anbai
Enthan kannil vaithen
I love you…i love you… i love you….
பாடகி : பி.சுஷீலா


பெண் குரல் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே

பெண் குரல் : மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் குரல் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

பெண் குரல் : யாரும்
சொல்லாமல் நானே
ஆசை என்றால் என்ன
வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள்
நூறு கண்ணா காவல்
கொள்ள ஓடி வா

பெண் குரல் : புது சுவை
தரும் சுகம் சுகம்
அதை நீ சொல்லவா
ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் குரல் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

பெண் குரல் : காதல் இல்லாத
வாழ்வில் என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம்
அன்பே மோகம் நெஞ்சுக்குள்
வாடும் கண்ணா பாடம்
சொல்ல ஓடி வா

பெண் குரல் : மலர் எனும்
உடல் தரும் மனம்
அதை நீ கொண்டு
போ ஐ லவ் யூ ஐ
லவ் யூ

பெண் குரல் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ

பெண் குரல் : காவல்
இல்லாத நேரம்
தேடி வந்து என்ன
தேவை என்று
சொல்வாய் ஆடும்
பொன்னூஞ்சல் ஆடு
கண்ணா தேனை
உண்ண ஓடி வா

பெண் குரல் : கனி தரும்
கொடி இவள்
அணைத்திட
பூஞ்சோலை வா
ஐ லவ் யூ
ஐ லவ் யூ

பெண் குரல் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே

பெண் குரல் : மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ
Tags: Ilayarajaஇளையராஜா
Previous Post

Enthaaraa Enthaaraa Song Lyrics Thirumanam Ennum Nikkah Movie

Next Post

Ival Oru Sundari Song Lyrics Thaai Veedu Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

ival-oru-sundari-song-lyrics-thaai-veedu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.