Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Dei Vaada Raja Song Lyrics Kai Niraiya Kasu Movie

by Admin
September 16, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam

Girl Voice : Yaei vaadi kannae vaadi ingae
Kaigal un pakkam
Intha mangani unthan maarbinil
Aada vendum kooda vendum
Male Voice : Koodumpothu paada vendum

Girl Voice : Kodi vitta poovinil mothuthu kaattru
Kaaranam kettu vidu….oo….
Male Voice : Mani minnum kaigalai
Tholgalil pottu
Mayakkaththai theerthu vidu
Mayakkaththai theerthu vidu

Girl Voice : Ponmalar sendugal
Kangalil kandathum
Ponmalar sendugal
Kangalil kandathum
Poigaiyin vandugal aadaatho
Poigaiyin vandugal aadaatho

Male Voice : Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam

Male Voice : Naattiya paavaiyin poottiya maeni
Theetiya oviyamo
Girl Voice : Adhu kaattiya naadagam maappillai kangalil
Koottiya kaaviyamo
Koottiya kaaviyamo

Male Voice : Oottriya paalidai
Girl Voice : Ooriya thaenena
Male Voice : Oottriya paalidai
Girl Voice : Ooriya thaenena
Male Voice : Naalaiya inbangal aayiramo
Girl Voice : Naalaiya inbangal aayiramo

Male Voice : Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam

Girl Voice : Yaei vaadi kannae vaadi ingae
Kaigal un pakkam
Intha maangani unthan maarbinil
Aada vendum kooda vendum
Male Voice : Koodumpothu paada vendum

Both : ……………….
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்

பெண் குரல் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆட வேண்டும் கூட வேண்டும்
ஆண் குரல் : கூடும்போது பாட வேண்டும்

பெண் குரல் : கொடி விட்ட பூவினில் மோதுது காற்று
காரணம் கேட்டு விடு….ஊ….
ஆண் குரல் : மணி மின்னும் கைகளை
தோள்களில் போட்டு
மயக்கத்தை தீர்த்து விடு
மயக்கத்தை தீர்த்து விடு

பெண் குரல் : பொன்மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொன்மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ

ஆண் குரல் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்

ஆண் குரல் : நாட்டிய பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ
பெண் குரல் : அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ
கூட்டிய காவியமோ

ஆண் குரல் : ஊற்றிய பாலிடை
பெண் குரல் : ஊறிய தேனென
ஆண் குரல் : ஊற்றிய பாலிடை
பெண் குரல் : ஊறிய தேனென
ஆண் குரல் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ
பெண் குரல் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ

ஆண் குரல் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்

பெண் குரல் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆட வேண்டும் கூட வேண்டும்
ஆண் குரல் : கூடும்போது பாட வேண்டும்

இருவர் : ……………………..
Tags: KannadasanS. P. BalasubrahmanyamShankar GaneshVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Nilavai Sutri Song Lyrics Madhu Movie

Next Post

Naalum Romba Aachu Song Lyrics Raman Sreeraman Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

naalum-romba-aachu-song-lyrics-raman-sreeraman Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.