Tuesday, April 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Devi Vantha Neram Song Lyrics Vandichakkaram Movie

by Admin
June 5, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Male Voice : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Girl Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Male Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Girl Voice : Serum

Girl Voice : Vizhiyellaam oli vellaam
Engal veedengum deepangalae
Male Voice : Manamellaam isai vellam
Inbam maaraatha naathangalae

Girl Voice : Engum poomegam thaen maari peikindrathu
Male Voice : Nam ponnaana nenjangal nanaigindrana

Girl Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Male Voice : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Girl Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Male Voice : Serum

Male Voice : Mannum vinnum ondraai
Unthan maanvizhi paarvaiyin kandaen
Girl Voice : Aaa…..kannum nenjum ondraai
Inba gangaiyil aadida vanthaen

Male Voice : Vinnorum kaanaatha sorkkangalae
Girl Voice : Engal veettukku naalthorum vaarungalaen

Male Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Girl Voice : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Male Voice : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Girl Voice : Serum
மற்றும் வாணி ஜெய்ராம்


பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் குரல் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை…..

பெண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
பெண் குரல் : சேரும்

பெண் குரல் : விழியெல்லாம் ஒளி வெள்ளம்
எங்கள் வீடெங்கும் தீபங்களே
ஆண் குரல் : மனமெல்லாம் இசை வெள்ளம்
இன்பம் மாறாத நாதங்களே

பெண் குரல் : எங்கும் பூமேகம் தேன்மாரி பெய்கின்றது
ஆண் குரல் : நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன

பெண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
ஆண் குரல் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

பெண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
ஆண் குரல் : சேரும்

ஆண் குரல் : மண்ணும் விண்ணும் ஒன்றாய்
உந்தன் மான்விழி பார்வையின் கண்டேன்
பெண் குரல் : ஆஆ..கண்ணும் நெஞ்சும் ஒன்றாய்
இன்ப கங்கையில் ஆடிட வந்தேன்

ஆண் குரல் : விண்ணோரும் காணாத சொர்க்கங்களே
பெண் குரல் : எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்

ஆண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
பெண் குரல் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் குரல் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
பெண் குரல் : சேரும்
Tags: PulamaipithanS. P. BalasubrahmanyamShankar GaneshVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Naan Idhukkuthane Aasapatten Song Lyrics Meenakshi Movie

Next Post

Makkal Oru Song Lyrics Kaanchi Thalaivan Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

makkal-oru-song-lyrics-kaanchi-thalaivan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.