Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Dhinam Vizhithidum Pozhuthu Song Lyrics Navayuga Kannagi Movie

by Admin
July 9, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Saindhavi



Girl Voice : Dhinam vizhithidum pozhuthu
Maraindhadhu endhan kanavu
Maranam varai
Yen uyir unadhallava

Girl Voice : Ninaivugal nenjil niraindhu
Nizhalium undhan ninaivu
Prindhalumae
Yen udal unadhallava

Girl Voice : Undhan nenaivu podhume
Endhan nizhalum vaazhume
Naan indrum unargindren
Nam kadhalai

Girl Voice : Uyire yen urave
Naan unaiye indru unara
Anbe vaa azhage
En imaigal moodi
Ennai ninaika

Girl Voice : Nilavum niraiya pagalum karaiya
Nimidam nigazha nidham nodiyil
Nee yen nenjil nerunga

Girl Voice : Paravai parakka
Ingu desai thedudhe
Mazhaiyin thuligal
Andha kadal serudhe

Girl Voice : Mezhugum karaiya thee
Anaingindradhe
Kaadhal idhu dhaan
En kanave

Girl Voice : Meen vaazhadhe
Kadal karaigalie
Vaan modadhe
Imai pozhudhinile

Girl Voice : Nee illamal
Manam thavikkiradhe
Neer nirayamal
Kan thudikiradhe

Girl Voice : Uyire yen urave
Naan unaiye indru unara
Anbe vaa azhage
En imaigal mudi
Ennai ninaika

Girl Voice : Thodarum payanam
Thavikkum idhayam
Irundhum alaigal
Endrum oyamal
Karayai serum

Girl Voice : Haaa…aaaa..aaa..aa..haa..aa
பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ருனோ


பெண் குரல் : தினம் விழித்திடும் பொழுது
மறைந்தது எந்தன் கனவு
மரணம் வரை
என் உயிர் உனதல்லவா

பெண் குரல் : நினைவுகள் நெஞ்சில் நிறைந்து
நிழலிலும் உந்தன் நினைவு
பிரிந்தலுமே
என் உடல் உனதல்லவா

பெண் குரல் : உந்தன் நினைவு போதுமே
எந்தன் நிழலும் வாழுமே
நான் இன்றும் உணர்கின்றேன்
நம் காதலை

பெண் குரல் : உயிரே யென் உறவே
நான் உனையே இன்று உணர
அன்பே வா அழகே
என் இமைகள் முடி
என்னை நனைக்க

பெண் குரல் : நிலவும் நிறைய பகலும் கரைய
நிமிடம் நிகழ நிதம் நொடியில்
நீ யென் நெஞ்சில் நெருங்க

பெண் குரல் : பறவை பறக்க
இங்கு திசை தேடுதே
மழையின் துளிகள்
அந்த கடல் சேருதே

பெண் குரல் : மெழுகும் கரைய தீ
அணைகின்றதே
காதல் இது தான்
என் கனவே

பெண் குரல் : மீன் வாழாதே
கடல் கரைகளிலே
வான் மோதாதே
இமை பொழுதினிலே

பெண் குரல் : நீ இல்லாமல்
மனம் தவிக்கிறதே
நீர் நிறையாமல்
கண் துடிக்கிறதே

பெண் குரல் : உயிரே யென் உறவே
நான் உனையே இன்று உணர
அன்பே வா அழகே
என் இமைகள் முடி
என்னை நனைக்க

பெண் குரல் : தொடரும் பயணம்
தவிக்கும் இதயம்
இருந்தும் அலைகள்
என்றும் ஓயாமல்
கரையை சேரும்

பெண் குரல் : ஹா …ஆ..ஆஅ..ஆஅ…
Tags: Alvin BrunoDaniel Silvanusடேனியல் சில்வானஸ்
Previous Post

Ada Poya Song Lyrics Dharma Yuddham Movie

Next Post

Sivakami Ninaipinilae Song Lyrics Kilipetchu Ketkava Movie

Related Posts

Anbe En Kanavu Kaadhalaney Song Lyrics Navayuga Kannagi Movie

September 20, 2019

Mazhaithoorum Pozudhu Song Lyrics Jessy Movie

June 6, 2019
Next Post

sivakami-ninaipinilae-song-lyrics-kilipetchu-ketkava Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.