Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ding Dong Kovil Mani Song Lyrics Ji Movie

by Admin
November 6, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : …………………………………..

Male Voice : Ding dong kovil mani
Kovil mani naan keten

Girl Voice : Un per en peyaril
Sernthadhu pol oli keten

Male Voice : Nee ketathu aasayin ethiroli

Girl Voice : Aa aa nee thanthadhu kaadhalin uyir vali

Male Voice : Ding dong kovil mani
Kovil mani naan keten

Girl Voice : Un per en peyaril
Sernthadhu pol oli keten

Girl Voice : Sollaatha kaadhal solla
Sollaagi vanthen
Nee pesa idhu nee pesa

Male Voice : Sol yedhu ini naan pesa

Girl Voice : Kanavugalae kanavugalae
Pagal iravu neelgiradhae

Male Voice : Idhayathilae un ninaivu
Iravu pagal aalgiradhae

Girl Voice : Satru munbu nilavaram
Endhan nenjil kalavaram kalavaram …

Male Voice : Aa aa.. ding dong kovil mani
Kovil mani naan keten

Girl Voice : Un per en peyaril
Sernthadhu pol oli keten

Girl Voice : ………………………………………

Male Voice : Pull thoonkum poovum thoonkum
Puthu kaatrum thoonkum
Thoonkaadhae nam kangal thaan

Girl Voice : Yengaadhae indha kaadhal thaan

Male Voice : Pidithathellam pidikavillai
Pidikirathu un mugam thaan

Girl Voice : Inikum isai inika villai
Inikirathu un peyar thaan

Male Voice : Ezhuthi vaitha sithiram
Endhan nenjil pathiram pathiram …

Girl Voice : Aa aa ..Ding dong kovil mani
Kovil mani naan keten

Male Voice : Un per en peyaril
Sernthadhu pol oli keten

Girl Voice : Nee ketathu aasayin ethiroli

Male Voice : Aa aa nee thanthadhu kaadhalin uyir vali
பாடகி : மதுஸ்ரீ



பெண் குரல் : ………………………….

ஆண் குரல் : டிங் டாங் கோவில்
மணி கோவில் மணி
நான் கேட்டேன்

பெண் குரல் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

ஆண் குரல் : நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

பெண் குரல் : ஆ ஆ நீ தந்தது
காதலின் உயிர்வலி

ஆண் குரல் : டிங் டாங் கோவில்
மணி கோவில் மணி
நான் கேட்டேன்

பெண் குரல் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

பெண் குரல் : சொல்லாத காதல்
சொல்ல சொல்லாகி வந்தேன்
நீ பேச இது நீ பேச

ஆண் குரல் : சொல் ஏது
இனி நான் பேச

பெண் குரல் : கனவுகளே கனவுகளே
பகல் இரவு நீள்கிறதே

ஆண் குரல் : இதயத்திலே
உன்நினைவு இரவுபகல்
ஆள்கிறதே

பெண் குரல் : சற்று முன்பு
நிலவரம் எந்தன் நெஞ்சில்
கலவரம் கலவரம்

ஆண் குரல் : ஆ ஆ டிங் டாங்
கோவில் மணி கோவில்
மணி நான் கேட்டேன்

பெண் குரல் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

பெண் குரல் : ………………………..

ஆண் குரல் : புல் தூங்கும் பூவும்
தூங்கும் புதுக் காற்றும்
தூங்கும் தூங்காதே நம்
கண்கள்தான்

பெண் குரல் : ஏங்காதே
இந்த காதல்தான்

ஆண் குரல் : பிடித்ததெல்லாம்
பிடிக்கவில்லை பிடிக்கிறது
உன்முகம்தான்

பெண் குரல் : இனிக்கும் இசை
இனிக்கவில்லை
இனிக்கிறது உன்பெயர்தான்

ஆண் குரல் : எழுதி வைத்த
சித்திரம் எந்தன் நெஞ்சில்
பத்திரம் பத்திரம்

பெண் குரல் : ஆ ஆ… டிங் டாங்
கோவில் மணி கோவில்
மணி நான் கேட்டேன்

ஆண் குரல் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

பெண் குரல் : நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

ஆண் குரல் : ஆ ஆ நீ தந்தது
காதலின் உயிர்வலி
Tags: Madhu BalakrishnanMadhushreeVidyasagarமதுபாலகிருஷ்ணன்வித்யாசாகர்
Previous Post

Nilavedhu Karaiyedhu Song Lyrics Kadagu Movie

Next Post

Yelo Pullelo Song Lyrics Kannum Kannum Kollaiyadithaal Movie

Related Posts

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Sandakozhi Song Lyrics Sullan Movie

September 12, 2025

Aasai Dosai Song Lyrics Paramasivan Movie

August 21, 2025
Next Post

yelo-pullelo-song-lyrics-kannum-kannum-kollaiyadithaal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.