Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Edhai Ketpatho Song Lyrics Pathumatha Bantham Movie

by Admin
November 9, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male Voice : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

Girl Voice : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male Voice : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

Girl Voice : Iravinil ennai oru tharamenum
Anaithirunthaalum naan ketppen andro
Male Voice : Iravugal thorum oru ninaivaaga
Irunthirunthaalum naan solven androo

Girl Voice : Ungal ullam indru maarum
Indha oodal maari koodal vandhu saerum
Male Voice : Ennai maattru inbam oottru
Naan naanagum paadhaiyai kattu

Girl Voice : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male Voice : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo

Male Voice : Irundhadhu ondru iruppadhu ondru
Idaiyinil nindren naan engae solven

Girl Voice : Vidukadhai podhum vidai solla vendum
Manam mudithenae naan engae selven

Male Voice : Aiyoo paavam indha neram
Innum maari maari solli enna laabam

Girl Voice : Innum enna kannan sonna
Radhai kadhai pola varungal pinna

Girl Voice : Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male Voice : Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


பெண் குரல் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் குரல் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

பெண் குரல் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் குரல் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

பெண் குரல் : இரவினில் என்னை ஒரு தரமேனும்
அணைத்திருந்தாலும் நான் கேட்பேன் அன்றோ
ஆண் குரல் : இரவுகள் தோறும் ஒரு நினைவாக
இருந்திருந்தாலும் நான் சொல்வேன் அன்றோ

பெண் குரல் : உங்கள் உள்ளம் இன்று மாறும்- இந்த
ஊடல் மாறி கூடல்வந்து சேரும்
ஆண் குரல் : என்னை மாற்று இன்பம் ஊற்று
நான் நானாகும் பாதையைக் காட்டு

பெண் குரல் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் குரல் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

ஆண் குரல் : இருந்தது ஒன்று இருப்பது ஒன்று
இடையினில் நின்றேன் நான் எங்கே செல்வேன்

பெண் குரல் : விடுகதை போதும் விடை சொல்ல வேண்டும்
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்

ஆண் குரல் : ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்

பெண் குரல் : இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன

பெண் குரல் : எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் குரல் : நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
Tags: A. M. RajaJikkiKannadasanShankar Ganeshஏ. எம். ராஜாகண்ணதாசன்ஜிக்கி
Previous Post

Kasethaan Kadavul Song Lyrics Chithiram Pesuthadi 2 Movie

Next Post

Antha Pulla Angu Song Lyrics Naam Movie

Related Posts

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

antha-pulla-angu-song-lyrics-naam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.