Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

En Radhaiye Puthiya Kavithai Song Lyrics Prema Pasam 1985 Movie

by Admin
April 25, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
Neethanae boopaalam naanthaanae aagaayam

Girl Voice : En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal

Male Voice : Orr devathai poovum pottum
Soodik kondaal enakkaagavae
Girl Voice : En meniniyil mevum kolam yaavum
Ingae unakkagavae

Male Voice : Achcham
Girl Voice : Oru pakkam
Male Voice : Vetkkam
Girl Voice : Maruppakkam
Male Voice : Yaedho
Girl Voice : Oru yaekkam
Male Voice : Yaeno
Girl Voice : Enai thaakkum
Both : Naayagan nayagi saerntha pin nimmathi
En rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae

Male Voice : Sri ramanin sinthai konda
Seedhai endrum neeyallavaa
Girl Voice : Un devi naan jenmam thorum
Unnai serum nizhalallavaa

Male Voice : Kaiyil
Girl Voice : Valaiyaada
Male Voice : Kannan
Girl Voice : Vilaiyaada
Male Voice : Oodal
Girl Voice : Oru neram
Male Voice : Koodal
Girl Voice : Maru neram
Both : Nettriyil kungumam nenjilae sangamam

Girl Voice : En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal

Male Voice : En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae…
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே
என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்

பெண் குரல் : என் கண்ணனே….
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்….

ஆண் குரல் : ஓர் தேவதை பூவும் பொட்டும்
சூடிக் கொண்டாள் எனக்காகவே
பெண் குரல் : என் மேனியில் மேவும் கோலம் யாவும்
இங்கே உனக்காகவே

ஆண் குரல் : அச்சம்…….
பெண் குரல் : ஒரு பக்கம்…..
ஆண் குரல் : வெட்கம் ….
பெண் குரல் : மறுப்பக்கம்
ஆண் குரல் : ஏதோ……
பெண் குரல் : ஒரு ஏக்கம்
ஆண் குரல் : ஏனோ…..
பெண் குரல் : எனைத் தாக்கும்
இருவர் : நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி
என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே….

ஆண் குரல் : ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட
சீதை என்றும் நீயல்லவா
பெண் குரல் : உன் தேவி நான் ஜென்மம் தோறும்
உன்னைச் சேரும் நிழலல்லவா

ஆண் குரல் : கையில்….
பெண் குரல் : வளையாட…
ஆண் குரல் : கண்ணன்…
பெண் குரல் : விளையாட
ஆண் குரல் : ஊடல்……
பெண் குரல் : ஒரு நேரம்
ஆண் குரல் : கூடல்…..
பெண் குரல் : மறு நேரம்
இருவர் : நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம்

பெண் குரல் : என் கண்ணனே….
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்

ஆண் குரல் : என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே…..
Tags: Gangai AmaranP. JayachranVaaliVani Jairamகங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன்வாணி ஜெய்ராம்
Previous Post

Thathedutha Muthae Vaa Sad Song Lyrics Amutha Ganam Movie

Next Post

Deivam Neethana Song Lyrics Kalaivanan Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

deivam-neethana-song-lyrics-kalaivanan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.