Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

En Vaan Vera Song Lyrics Aladdin 2019 Movie

by Admin
May 8, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ae un vizhigalaal
Minnum ulagai paar nee…
Unmai pesu endrundhan nenjai
Indrae kelu nee…

Male Voice : Kangal nee thirandhaal
Undhan paarvaiyaai aaven
Munn pinn kaanaa sirippil
Indha maaya paayin mel….

Male Voice : En vaan veraa…aa..
Veraarum kaanaa konaththil
Nil endru sollavo..ketkavo
Oo yaarum ingae illai…..

Girl Voice : En vaan veraa…
Naan kaanaa boomi meedhilae
Megam endraagindren naan selgiren
Ae un kai korthu ulagai kaangiren….
Male Voice : Un kai korthu ulagai kaangiren…

Girl Voice : Yedhum poiyum illai
Both : Unmai polavum illai
Girl Voice : Seeri paaindhae viraindhae
Ennai thaedi pogiren…
En vaan veraa…aa..

Male Voice : Kodi kann kondu paar
Girl Voice : Oru kodi kangal podhumaa…
Male Voice : Kangal moodaamal nee paar
Girl Voice : Vaan meenai polavae
Naan veezhgiren
Ae un kai korthu ulagai kaangiren….
Male Voice : En vaan veraa…aa….
Un ullam polae thuimaiyo…
Girl Voice : Alai pola inbam
Adhan melae en aasai

Both : Aazhi sel meenai pol
Naan paaigiren
Un kai korthu ulagai kaangiren….
Male Voice : En vaan veraai…
Girl Voice : En vaan veraai…
Male Voice : Ondraanomae…
Girl Voice : Ondraanomae…

Male Voice : Ikkaatrai kel…
Girl Voice : Naan undhan mel
Both : Vaaraai anbae
ஆண் குரல் : ஏ உன் விழிகளால்
மின்னும் உலகைப் பார் நீ
உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை
இன்று கேளு நீ….

ஆண் குரல் : கண்கள் நீ திறந்தால்
உந்தன் பார்வையாய் ஆவேன்
முன் பின் காணா சிரிப்பில்
இந்த மாயப் பாயின் மேல்

ஆண் குரல் : என் வான் வேறா…..ஆ…..
வேறாரும் காணா கோணத்தில்
நில் என்று சொல்லவோ…..கேட்கவோ
ஓ யாரும் இங்கே இல்லை…..

பெண் குரல் : என் வான் வேறா….
நான் காணா பூமி மீதிலே
மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்…..
ஆண் குரல் : உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்…..

பெண் குரல் : ஏதும் பொய்யும் இல்லை
இருவர் : உண்மை போலவும் இல்லை
பெண் குரல் : சீறிப் பாய்ந்தே விரைந்தே
என்னைத் தேடிப் போகிறேன்…
என் வான் வேறா….ஆ….

ஆண் குரல் : கோடி கண் கொண்டு பார்
பெண் குரல் : ஒரு கோடி கண்கள் போதுமா….
ஆண் குரல் : கண்கள் மூடாமல் நீ பார்
பெண் குரல் : வான் மீனைப் போலவே
நான் வீழ்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்…..
ஆண் குரல் : என் வான் வேறா
உன் உள்ளம் போலே தூய்மையோ
பெண் குரல் : அலை போல இன்பம்
அதன் மேலே என் ஆசை

இருவர் : ஆழி செல் மீனைப் போல்
நான் பாய்கிறேன்
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
ஆண் குரல் : என் வான் வேறாய்
பெண் குரல் : என் வான் வேறாய்
ஆண் குரல் : ஒன்றானோமே….
பெண் குரல் : ஒன்றானோமே….

ஆண் குரல் : இக் காற்றைக் கேள்
பெண் குரல் : நான் உந்தன் மேல்
இருவர் : வாராய் அன்பே
Tags: Alan MenkenKarthikNincy Vincentஆலன் மெக்கேன்கார்த்திக்நின்சி வின்சென்ட்
Previous Post

Mannuminge Song Lyrics Kalaga Thalaivan Movie

Next Post

Yarukku Yaarum Sonthamillai Song Lyrics Nalvaravu Movie

Related Posts

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025

Anbulla Sandhya Song Lyrics Kaadhal Solla Vandhen Movie

September 19, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Oli Veesum Song Lyrics Saamaniyan Movie

September 9, 2025

Thedi Thedi Poga Song Lyrics Maayon Movie

August 22, 2025

Oruthi Melae Song Lyrics Jeeva Movie

August 14, 2025
Next Post

yarukku-yaarum-sonthamillai-song-lyrics-nalvaravu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.