Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Engal Dheivam Anna Song Lyrics Then Koodu Movie

by Admin
June 3, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Thanthaiyin anbai paarkkirom
Thambigal unnaal vaazhgirom

Girl Voice : Engal anbu dheivam neeyallavo
Endrum emmai kaakkum thaaiyallavo
Mangal mangai punnagai
Engalukellaam nankodai…

Male Voice : Engal dheivam annaa neeyallavo
Girl Voice : Endrum emmai kaakkum thaaiyallavo

Male Voice : Uruvam vevaeru aanaalum
Ullaththaal ondraanom
Girl Voice : Oru naal naamingu vaazhnthaalum
Ondraaga naam vaazhvom

Male Voice : Raththathin raththangal enddraana sothangal
Girl Voice : Ennaalum maaraathu poiyaagi pogaathu
Male Voice : Nee vantha naalai kondaadum vaelai
Idhu saththiyam……

Girl Voice : Engal anbu dheivam neeyallavo
Indru pola endrum nee vaazhgavae

Male Voice : Annaa nee seitha thiyaagangal ennaalum maaraathu
Girl Voice : Annai nee seitha saevaikku kaimmaaru vaeraethu
Male Voice : Ellorum un pillai neeyindri naam illai
Girl Voice : Ellaarkkum nee annai kuraiyaedhum ingillai
All : Iru kangalaaga needoozhi vaazhga dheivangalae

Male Voice : Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Thanthaiyin anbai paarkkirom
Thambigal unnaal vaazhgirom

Girl Voice : Engal anbu dheivam neeyallavo
Endrum emmai kaakkum thaaiyallavo
Mangal mangai punnagai
Engalukellaam nankodai…

All : Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
ஆண் குரல் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின் அன்பை பார்க்கிறோம்
தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்

பெண் குரல் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ
மங்கல மங்கை புன்னகை
எங்களுக்கெல்லாம் நன்கொடை…..

ஆண் குரல் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
பெண் குரல் : என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ…

ஆண் குரல் : உருவம் வெவ்வேறு ஆனாலும்
உள்ளத்தால் ஒன்றானோம்
பெண் குரல் : ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும்
ஒன்றாக நாம் வாழ்வோம்

ஆண் குரல் : ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள்
பெண் குரல் : எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது
ஆண் குரல் : நீ வந்த நாளை கொண்டாடும் வேளை
இது சத்தியம்…..

பெண் குரல் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே….

ஆண் குரல் : அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது
பெண் குரல் : அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது
ஆண் குரல் : எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை
பெண் குரல் : எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை
அனைவரும் : இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே

ஆண் குரல் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின் அன்பை பார்க்கிறோம்
தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்

பெண் குரல் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ
மங்கல மங்கை புன்னகை
எங்களுக்கெல்லாம் நன்கொடை…..

அனைவரும் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
Tags: Ghantasala VijayakumarS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிகண்டசாலா விஜயகுமார்
Previous Post

Solla Vekkama Irukku Song Lyrics Pennukku Yaar Kaval Movie

Next Post

Mathippu Ketta Maamaa Nee Vaalai Aatalaamaa Song Lyrics Paasavalai Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

mathippu-ketta-maamaa-nee-vaalai-aatalaamaa-song-lyrics-paasavalai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.