Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enge Unnai Kandal Song Lyrics Chithira Sevvanam Movie

by Admin
October 15, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam

Male Voice : Aa….aa….thangam pola
Angam ammaa thaazham poovaattam
Thaalaathammaa naan muzhuthum
Girl Voice : Ammaa pothum mella mella
Naanam vetkkam

Girl Voice : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Male Voice : Yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam

Girl Voice : Kandathu thaanae velli poovai
Konjam porungalaen
Kadalin neerai vellam
Kondu povathillaiyae

Girl Voice : Kandathu thaanae velli poovai
Konjam porungalaen
Kadalin neerai vellam
Kondu povathillaiyae

Girl Voice : Thanneer pattu kulirntha maeni
Kothikka vaippathaen
Indru naalai endrum
Ungal urimaiyallavaa…

Male Voice : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Male Voice : Aahaa….haa….
Yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam

Girl Voice : Nettri kungumam
Nettri kungumam
Kettu poguthu sattrae nillungal
Pattu koondhal thottu thazhuvi
Sangathi sollungal

Male Voice : Ettu piravigal ettu pothilum
Neeyae manaiyaatti
Ilamai arputham inbam arputham
Vaadi rajaththi
Girl Voice : Amma pothum mella mella
Naanam vetkkam

Girl Voice : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Male Voice : Aa…aa….yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam

Male Voice : Aa….aa….thangam pola
Angam ammaa thaazham poovaattam
Thaalaathammaa naan muzhuthum
Girl Voice : Ammaa pothum mella mella
Naanam vetkkam
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…

ஆண் குரல் : ஆஆ…ஆஆ…..தங்கம் போல
அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்…
தாளாதம்மா நாள் முழுதும்…
பெண் குரல் : அம்மா போதும் மெல்ல மெல்ல
நாணம் வெட்கம்…

பெண் குரல் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் குரல் : ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…

பெண் குரல் : கண்டது தானே வெள்ளிப் பூவை
கொஞ்சம் பொறுங்களேன்…
கடலின் நீரை வெள்ளம்
கொண்டு போவதில்லையே…

பெண் குரல் : கண்டது தானே வெள்ளிப் பூவை
கொஞ்சம் பொறுங்களேன்…
கடலின் நீரை வெள்ளம்
கொண்டு போவதில்லையே…

பெண் குரல் : தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி
கொதிக்க வைப்பதேன்…
இன்று நாளை என்றும்
உங்கள் உரிமையல்லவா…..

பெண் குரல் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் குரல் : ஆஹா ஹா…..
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…

பெண் குரல் : நெற்றிக் குங்குமம்…
நெற்றிக் குங்குமம்..
கெட்டுப் போகுது சற்றே நில்லுங்கள்…
பட்டுக் கூந்தல் தொட்டுத் தழுவி
சங்கதி சொல்லுங்கள்…

ஆண் குரல் : எட்டுப் பிறவிகள் எட்டும் போதிலும்
நீயே மனையாட்டி…
இளமை அற்புதம் இன்பம் அற்புதம்
வாடி ராஜாத்தி…
பெண் குரல் : அம்மா போதும் மெல்ல மெல்ல
நாணம் வெட்கம்…

பெண் குரல் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் குரல் : ஆ…ஆ…..ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…

ஆண் குரல் : ஆஆ…ஆஆ…..தங்கம் போல
அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்…
தாளாதம்மா நாள் முழுதும்…
பெண் குரல் : அம்மா போதும் மெல்ல மெல்ல
நாணம் வெட்கம்…
Tags: KannadasanM.S. ViswanathanS. JanakiS. P. Balasubramanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Thirudan Song Lyrics Aladdin 2019 Movie

Next Post

Oh Oh Oh Oh Poochendu Kaigal Song Lyrics Ore Thanthai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

oh-oh-oh-oh-poochendu-kaigal-song-lyrics-ore-thanthai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.