Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Engum Inbam Kaanudhe Song Lyrics Thanga Kalasam Movie

by Admin
May 7, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae
Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae

Male Voice : Pongum vangakkadal polae
Alai pongum vangakkadal polae
Pongum vangakkadal polae
Alai pongum vangakkadal polae

Male Voice : Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae

Girl Voice : Vasantha kaala yaazhisaiyil
Asainthu annam nadai payila
Vasantha kaala yaazhisaiyil
Asainthu annam nadai payila

Male Voice : Anthi nera nilavin azhagil
Vanthinainthu kooduthinbam
Anthi nera nilavin azhagil
Vanthinainthu kooduthinbam

Girl Voice : Aaa….aa….aa….a….
Male Voice : Aaa….aa….aa….a….
Girl Voice : Aaa….aa….aa….

Both : Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae

Girl Voice : Kuyilgal koovi paaduthae
Mayilgal nadanam aaduthae
Kuyilgal koovi paaduthae
Mayilgal nadanam aaduthae

Male Voice : Vizhigal inbam theduthae
Uyirgal inainthu kooduthae
Uyirgal inainthu kooduthae….

Girl Voice : Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae

Girl Voice : Karumbae kanaiyum paayuthae
Arumbil malarum naanuthae
Male Voice : Marundu vandum isaikkuthae
Surangam nirainthu poguthae

Girl Voice : Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae
Male Voice : Pongum vangakkadal polae
Alai pongum vangakkadal polae

Both : Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae…
பெண் குரல் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே

ஆண் குரல் : பொங்கும் வங்கக் கடல் போலே
அலை பொங்கும் வங்கக் கடல் போலே
பொங்கும் வங்கக் கடல் போலே
அலை பொங்கும் வங்கக் கடல் போலே

ஆண் குரல் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே….

பெண் குரல் : வசந்தக் கால யாழிசையில்
அசைந்து அன்னம் நடை பயில
வசந்தக் கால யாழிசையில்
அசைந்து அன்னம் நடை பயில

ஆண் குரல் : அந்தி நேர நிலவின் அழகில்
வந்திணைந்து கூடுதின்பம்
அந்தி நேர நிலவின் அழகில்
வந்திணைந்து கூடுதின்பம்…….

பெண் குரல் : ஆஅ…..ஆ……ஆ…….அ…
ஆண் குரல் : ஆஅ…..ஆ……ஆ…….ஆ….
பெண் குரல் : ஆஅ…..ஆ……ஆ…….

இருவர் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே

பெண் குரல் : குயில்கள் கூவி பாடுதே
மயில்கள் நடனம் ஆடுதே
குயில்கள் கூவி பாடுதே
மயில்கள் நடனம் ஆடுதே

ஆண் குரல் : விழிகள் இன்பம் தேடுதே
உயிர்கள் இணைந்து கூடுதே
உயிர்கள் இணைந்து கூடுதே….

பெண் குரல் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே

பெண் குரல் : கரும்பே கணையும் பாயுதே
அரும்பில் மலரும் நாணுதே
ஆண் குரல் : மருண்டு வண்டும் இசைக்குதே
சுரங்கம் நிறைந்து பொங்குதே

பெண் குரல் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
ஆண் குரல் : பொங்கும் வங்கக் கடல் போலே
அலை பொங்கும் வங்கக் கடல் போலே

இருவர் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே…..
Tags: K. S. ChitraM.S. ViswanathanP. Jayachranஎம்.எஸ். விஸ்வநாதன்கே. எஸ். சித்ராபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Vellavi Manasu Song Lyrics Thilagar Movie

Next Post

Sophia Sophia Song Lyrics Nenjil Thunivirundhal Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

sophia-sophia-song-lyrics-nenjil-thunivirundhal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.