Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enil Paaindhidum Kaadhalae Song Lyrics Sinam Movie

by Admin
November 3, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idhan munnae
Sindhadha mazhaiye
Idhayathil yen veezhgiraai
Idhan munnae nilladha nodiyae
Yugam ondraai yen neezhgiraai

Male Voice : Uravedhum illaamal
Kuraiyedhum sollaamal
Thaniyaaga vaazhthenae
Piragu unai kandenae

Male Voice : Oru modhalaai andru
Siru theendalaai indru
Andru natpu endrenae
Indru maatri kondenae

Male Voice : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesadha vaasam polae
Enil paainthidum kaadhalae

Male Voice : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesadha vaasam polae
Enil paainthidum kaadhalae

Male Voice : Puyal kaatril kudai pol
En vaazhvinai
Thalaikeezhendrae maatrinaai
Kudaikambi valaikindra velaiyil
Nanaithaayae thooralgalaai

Male Voice : Kadhal eeram kaaya
Aasai theeyaanaai
Theeyin veppam aara
Mudhanindru marubadi thudangugiraai

Male Voice : Mudivedhum illaamal
Girl Voice : Thodarnthidu
Male Voice : Ilaipaara nillaamal
Girl Voice : Paranthidu
Male Voice : Oru vaarthai sollaamal
Girl Voice : Anaithidu
Male Voice : Vizhiyaalae kolgindraai
Girl Voice : Kanavidhuva

Girl Voice : Haa…aa…aa…aaa…aaa….
Idhu thaan andru naan kanda kanava
Muzhudhaai indru meiyaaguthu
Idhu thaan andru naan ketta ulagaa
Azhagai ingu undaanathu

Girl Voice : Nagai yedhum vendamae
Pudhu selai vendamae
Ketti melam vendamae
Iru nenjam ondraaga

Both : Nenjellaam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesadha vaasam polae
Enil paainthidum kaadhalae
Male Voice : Enil paainthidum kaadhalae

Both : Dhumthana dhumthana dhumthana dhumthana….(2)
ஆண் குரல் : இதன் முன்னே
சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்

ஆண் குரல் : உறவேதும் இல்லாமல்
குறையேதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே……..
பிறகு உனை கண்டேனே….

ஆண் குரல் : ஒரு மோதலாய் அன்று
சிறு தீண்டலாய் இன்று
அன்று நட்பு என்றேனே….
இன்று மாற்றி கொண்டேனே….

ஆண் குரல் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

ஆண் குரல் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

ஆண் குரல் : புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை
தலைகீழேன்றே மாற்றினாய்
குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில்
நனைத்தாயே தூறல்களாய்

ஆண் குரல் : காதல் ஈரம் காய
ஆசை தீயானை
தீயின் வெப்பம் ஆற
முதனின்று மறுப்படி தொடங்குகிறாய்

ஆண் குரல் : முடிவேதும் இல்லாமல்
பெண் குரல் : தொடர்ந்திடு
ஆண் குரல் : இளைப்பாற நில்லாமல்
பெண் குரல் : பறந்திடு
ஆண் குரல் : ஒரு வார்த்தை சொல்லாமல்
பெண் குரல் : அணைத்திடு
ஆண் குரல் : விழியாலே கொல்கின்றாய்
பெண் குரல் : கனவிதுவா

பெண் குரல் : ஹா….ஆ….ஆ…..ஆஅ…..ஆஅ……
இதுதான் அன்று நான் கண்ட கனவா
முழுதாய் இன்று மெய்யாகுது
இதுதான் அன்று நான் கேட்ட உலகா
அழகாய் இங்கு உண்டானது

பெண் குரல் : நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
ஆண் குரல் : எனில் பாய்ந்திடும் காதலே

இருவர் : தும்தனா தும்தனா தும்தனா தும்தனா…….(2)
Tags: hiJonita GShabirஜோனிடா காந்திஷபிர்
Previous Post

Vaa Naalukku Naal Song Lyrics Oru Iravu Oru Paravai Movie

Next Post

Ellaiyillatha Inbathile Song Lyrics Chakravarthi Thirumagal Movie

Related Posts

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Maayoney Song Lyrics Inga Naan Thaan Kingu Movie

September 8, 2025

Naadu Vittu Song Lyrics Aalan Movie

April 29, 2025

Kadaram Kondan Song Lyrics Kadaram Kondan Movie

February 13, 2025

Chellamma Song Lyrics Doctor Doctor Movie

January 20, 2025

Azhagiyae Song Lyrics Kaatru Velidai Movie

October 18, 2024
Next Post

ellaiyillatha-inbathile-song-lyrics-chakravarthi-thirumagal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.