Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enna Sugam Song Lyrics Pallandu Vazhga Movie

by Admin
December 9, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam

Male Voice : Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam

Girl Voice : Oridam paartha vizhi
Veridam paarppadhillai
Unndam vandha manam
Ennidam saeravillai

Male Voice : Maanidam petra vizhi
Madhiyidam petra mugam
Thaenidam kattra mozhi
Thaeridam kattra nadai

Male Voice : Ezhudhaa
Girl Voice : Mhum
Male Voice : Kavidhai
Girl Voice : Ahahahaa
Male Voice : Ival thaan adadaa…

Girl Voice : Enna sugam enna sugam
Male Voice : Unnidam naan kanda sugam
Girl Voice : Aa… haa haa haa

Girl Voice : Sandhana maenigalin
Sangama vaelaiyilae
Sindhiya muthukkalai
Saethidum kaalam idhu

Male Voice : Thaen kani kottaiyilae
Sittridai vaasalilae
Thorana megalaiyil
Thondriya kolamidhu

Male Voice : Enna sugam enna sugam
Girl Voice : Unnidam naan kanda sugam

Male Voice : Maargazhi nal iravil
Mangiya ven nilavil
Kaarkuzhal seer thiruthi
Kaigalil saerthanaithu

Girl Voice : Mangaiyar nenjinilae
Manmadhan nee ezhudhum
Kungkuma kolangalil
Mangala vannangalai

Girl Voice : Maravaai
Male Voice : Mhmm
Girl Voice : Rasithaen
Male Voice : Mhmm
Girl Voice : Edhaiyo ninaithaen

Both : Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam
Aahahahaa… haahahahaa…
Mmm mmm mmm mm mmm mmm…
பெண் குரல் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆண் குரல் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

பெண் குரல் : ஓரிடம் பார்த்த விழி
வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம்
என்னிடம் சேரவில்லை

ஆண் குரல் : மானிடம் பெற்ற விழி
மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி
தேரிடம் கற்ற நடை

ஆண் குரல் : எழுதா
பெண் குரல் : ம்ஹும்
ஆண் குரல் : கவிதை
பெண் குரல் : ஆஹா அஹா
ஆண் குரல் : இவள்தான் அடடா…..

ஆண் குரல் : என்ன சுகம் என்ன சுகம்
ஆண் குரல் : உன்னிடம் நான் கண்ட சுகம்
பெண் குரல் : ஆ…..ஹா ஹா ஹா

பெண் குரல் : சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை
சேர்த்திடும் காலம் இது

ஆண் குரல் : தேன் கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது

ஆண் குரல் : என்ன சுகம் என்ன சுகம்
பெண் குரல் : உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆண் குரல் : மார்கழி நள்ளிரவில்
மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர்த்திருத்தி
கைகளில் சேர்த்தணைத்து

பெண் குரல் : மங்கையின் நெஞ்சினிலே
மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின்
மங்கல வண்ணங்களை

பெண் குரல் : மறைவாய்
ஆண் குரல் : ம்ஹும்
பெண் குரல் : ரசித்தேன்
ஆண் குரல் : ம்ஹ்ம்ம்
பெண் குரல் : எதையோ நினைத்தேன்

இருவர் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹஅஹஹா…..ஹாஹஹஹா….
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்….
Tags: K. J. YesudasK. V. MahadevanP. Susheelaகே. வி. மகாதேவன்கே. ஜே. யேசுதாஸ்பி. சுசீலா
Previous Post

Bakku Bakku Song Lyrics Thodraa Movie

Next Post

Figaru Song Lyrics Singam Puli Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

figaru-song-lyrics-singam-puli Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.