Tuesday, April 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ennai Azhaithathu Song Lyrics Oruvanukku Oruthi Movie

by Admin
August 30, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ennai azhaithathu yaaradi kanne
Ennai azhaithathu yaaradi kanne
Ennai ariyamalae
Girl Voice : Ennai kettal enakkenna theriyum
Ennai kettal enakkenna theriyum
En vasam naan illaiyae
Male Voice : Ennai azhaithathu yaaradi kanne
Ennai ariyamalae

Male Voice : Vanna kiliyae ennai kaakum
Vanna kiliyae ennai kaakum
Ennam yen vandhadho
Girl Voice : Oru vizhi aludhaal
Maruvizhi sirikadhu
Oru vizhi aludhaal
Maruvizhi sirikadhu
Unarvu ondrallavoo

Male Voice : Aayiram jenmangal
Paartha ninaivaaga
Aayiram jenmangal
Paartha ninaivaaga
Girl Voice : Anbu malargindratho

Girl Voice : Unnai azhaithathu yaarathu kanna
Ennai ariyamalae
Male Voice : Ennai kettal enakkenna theriyum
Ennai kettal enakkenna theriyum
En vasam naan illaiyae

Girl Voice : Velli nilavai kaiyil pidikka
Velli nilavai kaiyil pidikka
Ullam ninaikindrathu
Male Voice : Boomiyil vandhu chandhira giranangal
Boomiyil vandhu chandhira giranangal
Poovai anaikkindrathae

Girl Voice : Maligai thanai thedi ezhai varum bothu
Maligai thanai thedi ezhai varum bothu
Male Voice : Vaasal thirakkindrathae

Male Voice : Ennai azhaithathu yaaradi kanne
Ennai ariyamalae
Girl Voice : Ennai kettal enakkenna theriyum
Ennai kettal enakkenna theriyum
En vasam naan illaiyae
Male Voice : En vasam naan illaiyae
இசை அமைப்பாளர் : வி. குமார்


ஆண் குரல் : என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே
பெண் குரல் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
ஆண் குரல் : என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே

ஆண் குரல் : வண்ணக் கிளியே என்னைக் காக்கும்
வண்ணக் கிளியே என்னைக் காக்கும்
எண்ணம் ஏன் வந்ததோ
பெண் குரல் : ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது
ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது
உணர்வு ஒன்றல்லவோ

ஆண் குரல் : ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக
ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக
பெண் குரல் : அன்பு மலர்கின்றதோ

பெண் குரல் : என்னை அழைத்தது யாரடி கண்ணா
என்னையறியாமலே
ஆண் குரல் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே

பெண் குரல் : வெள்ளி நிலவை கையில் பிடிக்க
வெள்ளி நிலவை கையில் பிடிக்க
உள்ளம் நினைக்கின்றது
ஆண் குரல் : பூமியில் வந்து சந்திர கிரணங்கள்
பூமியில் வந்து சந்திர கிரணங்கள்
பூவை அணைக்கின்றதே

பெண் குரல் : மாளிகைதனை தேடி ஏழை வரும்போது
மாளிகைதனை தேடி ஏழை வரும்போது
ஆண் குரல் : வாசல் திறக்கின்றதே

ஆண் குரல் : என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே
பெண் குரல் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
ஆண் குரல் : என் வசம் நானில்லையே
Tags:  K. J. YesudassS. JanakiV. KumarVaaliஎஸ். ஜானகிகே. ஜே. யேசுதாஸ்வாலி
Previous Post

Kaathal Panpaadu Song Lyrics Eera Vizhi Kaaviyangal Movie

Next Post

Aazh Kadalil Song Lyrics Raagam Thedum Pallavi Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025
Next Post

aazh-kadalil-song-lyrics-raagam-thedum-pallavi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.