Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enni Sollava Song Lyrics Alaya Deepam Movie

by Admin
July 16, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu

Girl Voice : Aah aah aa….aa…
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu

Male Voice : Koonthal megangal poopanthal poda
Odam pol neeyum oonjal aada
Koonthal megangal poopanthal poda
Odam pol neeyum oonjal aada

Girl Voice : Mogam thaalaamal naane maara
Ennai paaraattu naan yaemaara…

Girl Voice : Enni sollavaa un muththa kanakku
Male Voice : Munnoorai thottathu yaen innum vazhakku
Girl Voice : Un kaiyai valaiththu
En tholinil maalai soodu

Male Voice : Aah aah aa….aa…

Girl Voice : Vaanil dheepangal illaatha pothum
Paavai en kannil dheepam pothum
Vaanil dheepangal illaatha pothum
Paavai en kannil dheepam pothum

Male Voice : Kadhal yaagangal seigindra pothum
Thegam undaakkum theeyae podhum

Male Voice : Enni sollavaa un muththa kanakku
Girl Voice : Munnoorai thottathu yaen innum vazhakku

Male Voice : Pookkal thaalaattum ponnaanana paavai
Ennai soodaakkum eerappaarvai
Girl Voice : Paadhi kann kondu paarththaal poovai
Unthan noi theera yaedho thevai….

Girl Voice : Enni sollavaa un muththa kanakku
Male Voice : Munnoorai thottathu yaen innum vazhakku
Girl Voice : Un kaiyai valaiththu
En tholinil maalai soodu

Both : Aah aah aa….aa…
ஆண் குரல் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

பெண் குரல் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

ஆண் குரல் : கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

பெண் குரல் : மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற…

பெண் குரல் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
ஆண் குரல் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பெண் குரல் : உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

ஆண் குரல் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..

பெண் குரல் : வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்

ஆண் குரல் : காதல் யாகங்கள் செய்கின்ற போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்

ஆண் குரல் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
பெண் குரல் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

ஆண் குரல் : பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னை சூடாக்கும் ஈரப்பார்வை
பெண் குரல் : பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை…..

பெண் குரல் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
ஆண் குரல் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பெண் குரல் : உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

இருவர் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..
Tags: M.S. ViswanathanS. JanakiS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Kathayai Kelada Song Lyrics Thai Ullam Movie

Next Post

Ammaan Magan Song Lyrics Vaira Nenjam Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

ammaan-magan-song-lyrics-vaira-nenjam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.