Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ennooru Aandukalil Song Lyrics Idhayam Parkiradhu Movie

by Admin
April 15, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Male Voice : Kannae idhu kanavallavae
Kanavil vantha kadhaiyallavae….

Girl Voice : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Girl Voice : Kadhal ennum uravum sugamum
Kannil vantha pothu thookkam enbathaethu
Thookkam enbathaethu

Male Voice : Kovai ennum idhazhum suvaiyum
Kollai konda pothu
Yaekkam enbathaethu yaekkam enbathethu

Girl Voice : Pangu vaiththa paavaiyin angam undu ingae
Paavai unnai thedum aasaiyil vaadum
Male Voice : Iravum pagalum arivom arivom
Ilamai muzhuthm peruvom peruvom

Girl Voice : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Girl Voice : …………….

Girl Voice : Maalai vantha nilavum paniyum
Ennai thotta pothu
Thendral vitta thoothu
Thendral vitta thoothu

Male Voice : Kaalai konda manamum niraivum
Gangai konda vellam
Inbam konjum illam
Inbam konjum illam

Girl Voice : Mangai konda vedhanai konjamalla andru
Vaasal varai vanthathu aasai konda nenju
Male Voice : Mudhalil kavithai ezhuthu ezhuthu
Girl Voice : Mudivil malarum uravu uravu

Girl Voice : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Male Voice : Kannae idhu kanavallavae
Kanavil vantha kadhaiyallavae….

Girl Voice : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu

Girl Voice : Ennooru aandugalil
Ennugindra ennangal
Ezhunthana oru naal unai paarththu
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

ஆண் குரல் : கண்ணே இது கனவல்லவே
கனவில் வந்த கதையல்லவே…….

ஆண் குரல் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் குரல் : காதல் என்னும் உறவும் சுகமும்
கண்ணில் வந்த போது தூக்கம் என்பதேது
தூக்கம் என்பதேது

ஆண் குரல் : கோவை என்னும் இதழும் சுவையும்
கொள்ளைக் கொண்ட போது
ஏக்கம் என்பதேது ஏக்கம் என்பதேது

பெண் குரல் : பங்கு வைத்த பாவையின் அங்கம் உண்டு இங்கே
பாவை உன்னைத் தேடும் ஆசையில் வாடும்
ஆண் குரல் : இரவும் பகலும் அறிவோம் அறிவோம்
இளமை முழுதும் பெறுவோம் பெறுவோம்

பெண் குரல் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் குரல் : ………………………

பெண் குரல் : மாலை வந்த நிலவும் பனியும்
என்னைத் தொட்ட போது
தென்றல் விட்ட தூது
தென்றல் விட்ட தூது

ஆண் குரல் : காளை கொண்ட மனமும் நிறைவும்
கங்கை கொண்ட வெள்ளம்
இன்பம் கொஞ்சும் இல்லம்
இன்பம் கொஞ்சும் இல்லம்

பெண் குரல் : மங்கை கொண்ட வேதனை கொஞ்சமல்ல அன்று
வாசல் வரை வந்தது ஆசை கொண்ட நெஞ்சு
ஆண் குரல் : முதலில் கவிதை எழுது எழுது
பெண் குரல் : முடிவில் மலரும் உறவு உறவு..

பெண் குரல் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

ஆண் குரல் : கண்ணே இது கனவல்லவே
கனவில் வந்த கதையல்லவே…….

ஆண் குரல் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து

பெண் குரல் : எண்ணூறு ஆண்டுகளில்
எண்ணுகின்ற எண்ணங்கள்
எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து
Tags: KannadasanKovai SoundararajanP. SusheelaT. R. Pappaகோவை சுந்தரராஜன்டி. ஆர். பாப்பாபி. சுஷீலா
Previous Post

Kannale Pesum Song Lyrics Azhagar Malai Kalvan Movie

Next Post

Vinmeeney Song Lyrics Bailwaan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025
Next Post

vinmeeney-song-lyrics-bailwaan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.