Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enthan Anbe Sonthame Song Lyrics Irandu Manam Movie

by Admin
May 25, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Enthan anbe sonthamae neethaan endrum
Male Voice : Enthan anbe sonthamae neethaan endrum
Girl Voice : Vinnmeengal udhirum kaalam varinum
Ullamathu maarumo unnai vitu pogumo

Male Voice : Enthan anbe sonthamae neethaan endrum
Girl Voice : Enthan anbe sonthamae neethaan endrum

Male Voice : Mannavan enthan nenjam
Mangai nee vaazhum manjam
Girl Voice : Kannilae kadhal konjum
Kanni naan unthan thanjam

Male Voice : Enathu manam endrum unnodu
Veru oru pennai naadaathu
Girl Voice : Ilamai pongum kanni poomaathu
Innoruvar kayil seraathu

Male Voice : Odum nadhiyae unnai thodarnthu
Dhinam varum nizhal naanae
Ullamathu maarumo unnai vitu pogumo

Girl Voice : Enthan anbe sonthamae neethaan endrum
Male Voice : Enthan anbe sonthamae neethaan endrum

Girl Voice : Vannangal vaanil maarum
Vaazhkkaiyum orr naal maarum
Male Voice : Kaalangal maarumpothum
Kadhalo nenjil vaazhum

Girl Voice : Valarum pirai vaanil thaeinthaalum
Anbu manam endrum thaeyaathu
Male Voice : Imayamathu saainthu veezhnthaalum
Endrum intha kadhal saayaathu

Girl Voice : Vaazhum varaikkum nammai pirikka
Thadai ingae illai endraen
Ullamathu maarumo unnai vitu pogumo

Male Voice : Enthan anbe sonthamae neethaan endrum
Girl Voice : Enthan anbe sonthamae neethaan endrum
Male Voice : Vinnmeengal udhirum kaalam varinum
Ullamathu maarumo unnai vitu pogumo

Both : Ullamathu maarumo unnai vitu pogumo….
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் குரல் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

ஆண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

ஆண் குரல் : மன்னவன் எந்தன் நெஞ்சம்
மங்கை நீ வாழும் மஞ்சம்
பெண் குரல் : கண்ணிலே காதல் கொஞ்சும்
கன்னி நான் உந்தன் தஞ்சம்

ஆண் குரல் : எனது மனம் என்றும் உன்னோடு
வேறு ஒரு பெண்ணை நாடாது
பெண் குரல் : இளமை பொங்கும் கன்னி பூமாது
இன்னொருவர் கையில் சேராது

ஆண் குரல் : ஓடும் நதியே உன்னை தொடர்ந்து
தினம் வரும் நிழல் நானே…….
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

பெண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

பெண் குரல் : வண்ணங்கள் வானில் மாறும்
வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்
ஆண் குரல் : காலங்கள் மாறும்போதும்
காதலோ நெஞ்சில் வாழும்

பெண் குரல் : வளரும் பிறை வானில் தேய்ந்தாலும்
அன்பு மனம் என்றும் தேயாது
ஆண் குரல் : இமயமது சாய்ந்து வீழ்ந்தாலும்
என்றும் இந்த காதல் சாயாது

பெண் குரல் : வாழும் வரைக்கும் நம்மை பிரிக்க
தடை இங்கே இல்லை என்றேன்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

ஆண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் குரல் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் குரல் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

இருவர் : உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ
Tags: M.S. VishwanathanP. JayachranS. JanakiVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். ஜானகிபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Ezhai Poo Unai Theduthey Song Lyrics Puthiya Adimaigal Movie

Next Post

Kattazhagu Mama Song Lyrics 2 Vanangamudi 1957 Film Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

kattazhagu-mama-song-lyrics-2-vanangamudi-1957-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.