Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Epodhum Unmael Nyabagam Song Lyrics Nimir Movie

by Admin
August 30, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Vijay Prakash


Male Voice : Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum

Male Voice : Arugil vaa
Ena azhaikka vaa
Viral korkkanum
Thozh saaikkanum

Male Voice : Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum

Male Voice : Andhi veyil adangayil
Naanum neeyum pesanum
Sathamidum valayalai
Sangam vaithu theerkkanum

Chorus : Pakkathilae vandhu
Vekkathiyum thandhu
Sokka vaithaai ennai andru
Male Voice : Selai pola naanum thozhil sariyanum

Male Voice : Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum

Male Voice : Arugil vaa
Ena azhaikka vaa
Viral korkkanum
Thozh saaikkanum

Male Voice : Enna idhu uyirilae
Oonjal ondru aadudhae
Engirindho udalaiyum
Kaichal vandhu moodudhae

Chorus : Pathu viral theyyum
Nithiraiyum pogum
Yethanai naal indha vaaathai
Male Voice : Thendral kooda karunai
Kondu thazhuvudhe…heyyy….

Male Voice : Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum

Male Voice : Arugil vaa
Ena azhaikka vaa
Viral korkkanum
Thozh saaikkanum

Male Voice : Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் குரல் : அருகில் வா
என அழைக்க வா
விரல் கோர்க்கணும்
தோள் சாய்க்கணும் ஆண் குரல் : எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் குரல் : அந்தி வெயில் அடங்கையில்
நானும் நீயும் பேசணும்
சத்தமிடும் வளையலை
சங்கம் வைத்து தீர்க்கணும் குழு : பக்கத்திலே வந்து
வெட்கத்தையும் தந்து
சொக்க வைத்தாய் என்னை அன்று
ஆண் குரல் : சேலை போல நானும் தோளில் சரியனும் ஆண் குரல் : எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் குரல் : அருகில் வா
என அழைக்க வா
விரல் கோர்க்கணும்
தோள் சாய்க்கணும் ஆண் குரல் : என்ன இது உயிரிலே
ஊஞ்சல் ஒன்று ஆடுதே
என்கிருந்தோ உடலையும்
காய்ச்சல் வந்து மூடுதே குழு : பத்து விரல் தேயும்
நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை
ஆண் குரல் : தென்றல் கூட கருணை
கொண்டு தழுவுதே..ஹே…. ஆண் குரல் : எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் குரல் : அருகில் வா
என அழைக்க வா
விரல் கோர்க்கணும்
தோள் சாய்க்கணும் ஆண் குரல் : எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
Tags: B. Ajaneesh Loknathவிஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் ஆண் குரல் : எப்போதும் உன்மேல் ஞாபகம்
Previous Post

Friendship Paattu Song Lyrics Kalathil Santhippom 2020 Movie

Next Post

Idhu Kaala Kaalam Song Lyrics Valampuri Sangu Movie

Related Posts

En Nenjam Neendhudhey Song Lyrics Chevvaikizhamai Movie

September 22, 2025

Hands Up Song Lyrics Avane Srimannarayana Movie

February 6, 2025

The Devils Fury Gumma Banda Gumma Song Lyrics Vikrant Rona Movie

December 26, 2024

Sollamale Sollamale Song Lyrics Virupaksha Movie

March 25, 2024

Mani Mani Koyilmani Song Lyrics Chevvaikizhamai Movie

January 27, 2023

Nila Nila Nerupil Song Lyrics Virupaksha Movie

March 26, 2021
Next Post

idhu-kaala-kaalam-song-lyrics-valampuri-sangu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.