Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Friendship Gaana Song Lyrics Friendship Movie

by Admin
June 15, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Gana Achu


Male Voice : Thaanana thanna nanae naa…(4)

Male Voice : Life eh majaa panna
College ponum
En sir class la
Naa thoongura naanu

Male Voice : Semester ezhudhanunaa
Venum ne dhaano
Figurai sight adikka
Seekiram ponom

Male Voice : Vaada maama gildaakalaama
Gildaakki gilmaala chill pannalaama

Male Voice : Veena poomaattom
Vandha udamattoom
Friendukku yedhuna naa
Vuttu thara maattom

Male Voice : Pullingalum illingooo naangoo
Playboyum illingoo
Thamizhan mannukku
Chella pullaingoo

Male Voice : Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa

Male Voice : Vaa machaan vaa
Ennai konjittu po vaa
Vaa machaan vaa
Kalaaichu pesikalaam vaa

Male Voice : Iruppom nakkala
Kalaippom kindalaa
Mechaanic gang aa neenga
Unmaiyaaga nambalaam

Male Voice : Attiyila kumbalaaga
Iruppom naanga shape aa
Enga screen saver
Miya khalifa

Male Voice : College kanna veikkum
Enga bike stunt
Sirunga ellarum huntu-uhh

Male Voice : Mechanic gangu
Pasanga strongu
Friend mela
Paasama thoonghu

Male Voice : Veena poomaattom
Vandha udamattoom
Friendukku yedhuna naa
Vuttu thara maattom

Male Voice : Pullingalum illingooo naangoo
Playboyum illingoo
Thamizhan mannukku
Chella pullaingoo

Male Voice : Thaanana thanna nanae naa…(4)

Male Voice : Majaa pannu
இசை அமைப்பாளர் : டி. எம். உதயகுமார்

ஆண் குரல் : தானானா தன்னா நன்னே நா… (4)

ஆண் குரல் : லைஃப்ப மஜா பண்ண
காலேஜ் போனோம்
என் சார் கிளாஸ்ல
நா தூங்குற நானு

ஆண் குரல் : செமஸ்டர் எழுதணுனா
வேணும் நீதானோ
ஃபிகரை சைட் அடிக்க
சீக்கிரம் போனோம்

ஆண் குரல் : வாடா மாமா கில்டாகலாமா
கில்டாகி கில்மால சில் பண்ணலாமா

ஆண் குரல் : வீணா போமாட்டோம்
வந்தா வுடமாட்டோம்
ஃப்ரண்டுக்கு எதுனானா
வுட்டுத்தர மாட்டோம்

ஆண் குரல் : புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ
பிளேபாயும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு
செல்ல புள்ளைங்கோ

ஆண் குரல் : {வா மச்சான் வா
என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா
கலாய்ச்சு பேசிக்கலாம் வா} (2)

ஆண் குரல் : இருப்போம் நக்கலா
கலாய்ப்போம் கிண்டலா
மெக்கானிக் கேங் அ நீங்க
உண்மையாக நம்பலாம்

ஆண் குரல் : அட்டியில கும்பலாக
இருப்போம் நாங்க ஷேப் ஆ
எங்க ஸ்க்ரீன் சேவர்
மியா கலீஃபா

ஆண் குரல் : காலேஜ் கண்ணு வெக்கும்
எங்க பைக் ஸ்டண்ட்டு
சாருங்க எல்லாரும் ஹண்ட்டு

ஆண் குரல் : மெக்கானிக் கேங்கு
பசங்க ஸ்ட்ராங்கு
ஃப்ரண்ட்டு மேல
பாசமா தூங்கு

ஆண் குரல் : வீணா போமாட்டோம்
வந்தா வுடமாட்டோம்
ஃப்ரண்டுக்கு எதுனானா
வுட்டுத்தர மாட்டோம்

ஆண் குரல் : புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ
பிளேபாயும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு
செல்ல புள்ளைங்கோ

ஆண் குரல் : தானானா தன்னா நன்னே நா… (4)

ஆண் குரல் : மஜா பண்ணு
Tags: D. M. Udhayakumarகாண அச்சு
Previous Post

Osibisa Osai Idhu Song Lyrics Pakkathu Veettu Roja Movie

Next Post

Vaadi Aandalu Song Lyrics Anthasthu Movie

Related Posts

No Content Available
Next Post

vaadi-aandalu-song-lyrics-anthasthu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.