Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhazhil Thenpandi Song Lyrics Uchakattam Movie

by Admin
November 1, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Udalil engengum thangangal
Naan allavaa naan allavaa

Male Voice : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Udalil engengum thangangal
Naan allavaa naan allavaa

Male Voice : Deviyin meaniyo
Devan kai veenaiyo
Meettuvaen kaaviyam theetuvaen

Girl Voice : Laalaalaa pooviral meettinaai
Bodhaiyai yaettrinaai
Naalvagai naadagam kaattuvaen

Male Voice : Vilaiyaada naalum indru
Valaiyaadum kaigal vendum
Girl Voice : Vilaiyaadum kaigal konja
Oru kodi inbam thondrum

Male Voice : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Girl Voice : Udalil engengum thangangal
Naan allavaa
Male Voice : Aah haa naan allavaa

Girl Voice : Aayizhai noolidai aasaiyil aadavan
Kai thoda kai thoda vaadinaal laala laala laalaa
Male Voice : Oorvasi menagai poloru punnagai
Thondrida thondrida naaninaal

Girl Voice : Ilant thegam unnai kandi
Valaiyaatha naanal endru
Idhuthaanae thaen endru
Eriyaathae kannae indru

Girl Voice : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Male Voice : Udalil engengum thangangal
Naan allavaa
Girl Voice : Aah haa naan allavaa

Male Voice : ………………
Girl Voice : ………………..
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா நான் அள்ளவா…

பெண் குரல் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நீ அள்ளவா நீ அள்ளவா……

ஆண் குரல் : தேவியின் மேனியோ
தேவன் கை வீணையோ
மீட்டுவேன் காவியம் தீட்டுவேன்

பெண் குரல் : லாலாலா பூவிரல் மீட்டினாய்
போதையை ஏற்றினாய்
நால்வகை நாடகம் காட்டுவேன்

ஆண் குரல் : விளையாட நாளும் இன்று
வளையாடும் கைகள் வேண்டும்
பெண் குரல் : விளையாடும் கைகள் கொஞ்ச
ஒரு கோடி இன்பம் தோன்றும்

ஆண் குரல் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
பெண் குரல் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா
ஆண் குரல் : ஆஹ் ஹா நான் அள்ளவா…

பெண் குரல் : ஆயிழை நூலிடை ஆசையில் ஆடவன்
கை தொட கை தொட வாடினாள் லால லால லாலா
ஆண் குரல் : ஊர்வசி மேனகை போலொரு புன்னகை
தோன்றிட தோன்றிட நாணினாள்

பெண் குரல் : இளந் தேகம் உன்னைக் கண்டு
வளையாத நாணல் என்று
இதுதானே தேன் என்று
எரியாதே கண்ணே இன்று…

பெண் குரல் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
ஆண் குரல் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா
பெண் குரல் : ஆஹ் ஹா நீ அள்ளவா……

ஆண் குரல் : ………………………….
பெண் குரல் : ………………………..
Tags: Malaysia VasudevanS. JanakiShankar GaneshVaaliஎஸ். ஜானகிசங்கர் கணேஷ்மலேசியா வாசுதேவன்
Previous Post

Jadhi Malligaiye Song Lyrics Mannukkul Vairam Movie

Next Post

Anthapura Rani Song Lyrics Magane Nee Vazhga Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025
Next Post

anthapura-rani-song-lyrics-magane-nee-vazhga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.