Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idho Un Kathalin Song Lyrics Soundaryame Varuga Varuga Movie

by Admin
May 28, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Aasai enbathu amutham
Adhil aadi vanthathu kumutham

Male Voice : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Aasai enbathu amutham
Adhil aadi vanthathu kumutham

Girl Voice : Manjal roja thala thala thala ena
Mannan munnaadi
Maalai pozhuthil pala pala pala ena
Minnum kannaadi

Girl Voice : Manjal roja thala thala thala ena
Mannan munnaadi
Maalai pozhuthil pala pala pala ena
Minnum kannaadi

Male Voice : Kaalidasan yaettilae
Kamban sonna paattilae
Kaanum kadhal manthiram
Kandu kondaen unnidam
Girl Voice : Kollai inbangalo

Male Voice : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu

Male Voice : Kamadevan mudhan mudhal ezhuthiya
Paadal neethaano
Kalam thorum unakkena urugidum
Bakthan naanthaano

Girl Voice : Aarukaala poojaiyo
Adharkku melum thevaiyo
Pesum vaarththai varnanai
Yaavumthaano archanai
Male Voice : Sontham deiveegamae

Girl Voice : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Male Voice : Aa…aasai enbathu amutham
Adhil aadi vanthathu kumutham

Both : …………..
எஸ். பி. பாலசுப்ரமணியம்


பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்

ஆண் குரல் : இதோ என் காதலின் கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்

பெண் குரல் : மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி

பெண் குரல் : மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி

ஆண் குரல் : காளிதாசன் ஏட்டிலே
கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம்
கண்டு கொண்டேன் உன்னிடம்
பெண் குரல் : கொள்ளை இன்பங்களோ

ஆண் குரல் : இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது

ஆண் குரல் : காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ

ஆண் குரல் : காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ

பெண் குரல் : ஆறுகால பூஜையோ
அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை
யாவும்தானோ அர்ச்சனை
ஆண் குரல் : சொந்தம் தெய்வீகமே

பெண் குரல் : இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆண் குரல் : ஆ…..ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்

இருவர் : …………………………..
Tags: K. Vijaya BaskarS. P. BalasubrahmanyamVaaliVani Jairamகே. விஜய பாஸ்கர்வாணி ஜெய்ராம் மற்றும்
Previous Post

Poongodithan Poothathamma Song Lyrics Idhayam Movie

Next Post

Vedi Vedi Saravedi Song Lyrics Thoranai Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

vedi-vedi-saravedi-song-lyrics-thoranai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.