Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhu Enna Song Lyrics Takku Mukku Tikku Thalam Takku Mukku Tikku Thalam Movie

by Admin
December 22, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Idhu enna pudhuvidha anubavam
Ivalukkul nadakkudhae adhisayam

Girl Voice : Idaiveli kuraigiradhae
Idham idhamaai irukkindradhae

Girl Voice : Idha enna pudhuvidha anubavam
Ivalukkul nadakkudhae adhisayam

Male Voice : Dhinam ival paarvaiyil paduvathu sugam
Idhu podhumadi
Idhuvarai irundhitta thayakkamum idhuva
Idhuvarai arindhida mayakkamum idhuvaa…

Male Voice : Ival kidaithaal
En thuyar thudaithaal
En kanavilum ninaivilum
Nilaithu vittaal

Girl Voice : Ivan mugathil
En idhazh padhithaen
En serukkugal anithaiyum
Vudaithu vittaan

Male Voice : Kallaai naetru theruvinil kidandhaen
Kannaal paarthu sedhukki vittaal
Girl Voice : Mullaai naetru therindhavan vazhiyil
Poovaai indru therindhu vittaan…

Male Voice : Irandu thuruvam indiyuma
Inaiyudhae inidhaai

Male Voice : Adi vizhalaam
Or idi vizhalaam
Naan ival tharum
Vali enil poruthiduvaen

Girl Voice : Ivan madiyil
Naan vizhundhu vittaen
En iyalbugal muzhuvathum
Tholaithu vittaen

Male Voice : Maanja noolil malligaipoo thoduthu
Rojavaasam koduthu vittaal
Girl Voice : Sellaakaasu ena ivan therindhaan
Ellaamaaga maari vittaan…

Male Voice : Ninaithadhellaam nadakkuma
Nadakkudhae enakku

Girl Voice : Idhu enna pudhuvidha anubavam
Ivalukkul nadakkudhae adhisayam….

Humming : ………………………………
இசை அமைப்பாளர் : தரண் குமார்

பாடலாசிரியர்  : லலித் ஆனந்து

பெண் குரல் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்

பெண் குரல் : இடைவெளி குறைகிறதே
இதம் இதமாய் இருக்கிறதே

பெண் குரல் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்

ஆண் குரல் : தினம் இவள் பார்வையில் படுவது சுகம்
இது போதுமடி இதுவரை இருந்திட்ட
தயக்கமும் இதுவா
இதுவரை அறிந்திடா
மயக்கமும் இதுவா

ஆண் குரல் : இவள் கிடைத்தாள்
என் துயர் துடைத்தாள்
என் கனவிலும் நினைவிலும்
நிலைத்து விட்டாள்

பெண் குரல் : இவன் முகத்தில்
என் இதழ் பதித்தேன்
என் செருக்குகள் அனைத்தையும்
உடைத்து விட்டான்

ஆண் குரல் : கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன்
கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள்

பெண் குரல் : முள்ளாய் நேற்று தெரிந்தவன் வழியில்
பூவாய் இன்று தெரிந்து விட்டான்

ஆண் குரல் : இரண்டு துருவம் இணையுமா
இணையுதே இனிதாய்

ஆண் குரல் : அடி விழலாம்
ஓர் இடி விழலாம்
நான் இவள் தரும் வலி
எனில் பொறுத்திடுவேன்

பெண் குரல் : இவன் மடியில்
நான் விழுந்து விட்டேன்
என் இயல்புகள் முழுவதும்
தொலைத்து விட்டேன்

ஆண் குரல் : மாஞ்சா நூலில் மல்லிகைப்பூ தொடுத்து
ரோஜா வாசம் கொடுத்து விட்டாள்

பெண் குரல் : செல்லாக்காசு என இவன் தெரிந்தான்
எல்லாமாக மாறி விட்டான்

ஆண் குரல் : நினைத்ததெல்லாம் நடக்குமா
நடக்குதே எனக்கு

பெண் குரல் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்
Tags: Dharan KumarLalith AnSanjana KalmanjeSathya Prakashசஞ்சனா கல்மஞ்சேசத்யா பிரகாஷ்
Previous Post

Nalla Naal Song Lyrics Naalai Unathu Naal Movie

Next Post

Alaikaa Laika Song Lyrics Thuppakki Movie

Related Posts

Wildu Strawberry Song Lyrics Murungakkai Chips Movie

August 21, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Nallai Allai Song Lyrics Kaatru Velidai Movie

August 3, 2025

2691 Mupparimanam Movie

August 1, 2025

Itharkuthan Song Lyrics Bell Movie

June 2, 2025

Saanjikkava Song Lyrics Kaari Movie

May 30, 2025
Next Post

alaikaa-laika-song-lyrics-thuppakki Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.