Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhu Pola Song Lyrics Iraivan Movie

by Admin
January 29, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kondrathu nee
Thandannai enaku
Nee illa ulagil vaazhkai irukka

Girl Voice : Idhu pola valiyum unda
Indre naan kanden
Nee poona valaivil thaane
Thaniyaai naan nirkindren

Girl Voice : Ulagellam sundi ottrai pulli
Aagum naalaachche
Ul udhiram kooda kanneeraagi
Veliye poyaache

Girl Voice : Naan endru edho illai
Ellaam unnodu
En pol kaadhal seiya
Yaaro mannodu

Girl Voice : Ninaivugalil theekulithen
Marandhaalum meendum
Undhan mugame vandhaadum
Irandhaalum saambal kooda
Unnai kondaadum

Girl Voice : Nam pillaikaaga perai vaithen
Naanum unnodu
Adhi sollum munne
Neeyum ponaai vaazhve mullodu

Male Voice : Dhooram illai thunaiyum illai
Kulappam kodukaathae
Ini maranam illai marunthum illai
Naduvil niruthathae

Male Voice : Nijam pola pinne vandhu
Nilazhaalagi pogadhe
Kadal pole kaadhal thandhu
Adhai kanner aakadhae

Male Voice : Ennai vittu sollaamal
Uyir pogudhudhae
Nee thotta idam ellam
Karai aagudhae

Male Voice : Andha mazhi kaalam
Adhu thirumbathaa

Girl Voice : Marandhaalum meendum
Undhan mugame vandhaadum
Irandhalum saambal kooda
Unnai kondaadum

Girl Voice : Nam pillaikaaga perai vaithen
Naanum unnodu
Adhi sollum munne
Neeyum ponaai vaazhve mullodu
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


பெண் குரல் : கொன்றது நீ தண்டனை எனக்கு
நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா

பெண் குரல் : இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன்

பெண் குரல் : உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி
ஆகும் நாளாச்சே
உள் உத்திரம் கூட கண்ணீராகி
வெளியே போயாச்சே

பெண் குரல் : நான் என்று எதோ நின்னாயே
எல்லாம் உன்னோடு
என் போல் காதல் செய்ய
யாரோ மண்ணோடு

பெண் குரல் : நினைவுகளில் தீக்குளித்தேன்
மறந்தாலும் மீண்டும்
உந்தன் முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்

பெண் குரல் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு

ஆண் குரல் : தூரம் இல்லை துணையும் இல்லை
குழப்பம் கொடுக்காதே
இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை
நடுவில் நிறுத்தாதே

ஆண் குரல் : நிஜம் போல பின்னே வந்து
நிழலாகி போகாதே
காதல் போல் காதல் தந்து
அதை கண்ணீர் ஆக்காதே

ஆண் குரல் : என்னை விட்டு சொல்லாமல்
உயிர் போகுதே
நீ தொட்ட இடம் எல்லாம்
கரை ஆகுதே

ஆண் குரல் : அந்த மழை காலம்
அது திரும்பாதா

பெண் குரல் : மறந்தாலும் மீண்டும் உந்தன்
முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்

பெண் குரல் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு
Tags: Shakthisree GopalanVivekYuvan Shankar Rajaயுவன் ஷங்கர் ராஜாவிவேக்ஷக்திஸ்ரீ கோபாலன்
Previous Post

Oru Paatale Solli Song Lyrics Deiva Vaakku Movie

Next Post

Megangale Parungalen Song Lyrics Santhosa Kanavugal Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025
Next Post

megangale-parungalen-song-lyrics-santhosa-kanavugal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.