Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ilamai Azhaikindrathu Song Lyrics Engamma Sabatham Movie

by Admin
January 8, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Girl Voice : Aaa….aaa….aa…
Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Girl Voice : Malarum idhazhgal kulira kulira
Mayangum uravu valara valara
Malarum idhazhgal kulira kulira
Mayangum uravu valara valara

Male Voice : Pudhiya vellam peruga peruga
Pudhiya vellam peruga peruga
Ponmaeniyil sinnangalai naan podavaa

Girl Voice : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Girl Voice : Sirithu sirithu azhaikkum nenjam
Anaithu magizha thudikkum manjam
Sirithu sirithu azhaikkum nenjam
Anaithu magizha thudikkum manjam

Male Voice : Ninaikka ninaikka inikkum ennam
Ninaikka ninaikka inikkum ennam
Noor aayiram nee solla naan kaanavoo

Girl Voice : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu

Male Voice : Unadhu maarbil kaniya kaniya
Ennam manadhil uruga uruga

Girl Voice : Unadhu maarbil kaniya kaniya
Ennam manadhil uruga uruga

Male Voice : Kalai yaavum palaga palaga
Girl Voice : Kaiyodu kai kannodu kann kaadhala

Male Voice : Vaa ilamai azhaikkirathu
En idhayam inikindrathu
Uravai ninaikindrathu..oo..oo..oo
Kanavil midhakindrathu
ஆண் குரல் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

பெண் குரல் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

பெண் குரல் : மலரும் இதழ்கள் குளிர குளிர
மயங்கும் உறவு வளர வளர
மலரும் இதழ்கள் குளிர குளிர
மயங்கும் உறவு வளர வளர

ஆண் குரல் : புதிய வெள்ளம் பெருக பெருக
புதிய வெள்ளம் பெருக பெருக
பொன்மேனியில் சின்னங்களை நான் போடவா

பெண் குரல் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

பெண் குரல் : சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம்
அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்
சிரித்து சிரித்து அழைக்கும் நெஞ்சம்
அணைத்து மகிழ துடிக்கும் மஞ்சம்

ஆண் குரல் : நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நினைக்க நினைக்க இனிக்கும் எண்ணம்
நூறாயிரம் நீ சொல்ல நான் காணவோ

பெண் குரல் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது

ஆண் குரல் : உனது மார்பில் கனிய கனிய
எண்ணம் மனதில் உருக உருக

பெண் குரல் : உனது மார்பில் கனிய கனிய
எண்ணம் மனதில் உருக உருக

ஆண் குரல் : கலை யாவும் பழக பழக
பெண் குரல் : கையேடு கை கண்ணோடு கண் காதல

ஆண் குரல் : வா இளமை அழைக்கின்றது
என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது….ஒ…..ஒ….ஒ…..
கனவில் மிதக்கின்றது
Tags: P. SusheelaT.M. SoundararajanVijaya Bhaskarடி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலாவிஜய பாஸ்கர்
Previous Post

Nalla Vazhvu Vanthathu Song Lyrics Ellam Avale Movie

Next Post

Aandipatti Song Lyrics Aayiram Vilakku Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

aandipatti-song-lyrics-aayiram-vilakku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.