Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Illai Illai Nee Illamal Song Lyrics Nangooram Movie

by Admin
October 10, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Illai illai nee illamal naan illaiyae
Girl Voice : Illai illai nam inbathil adhu illaiyae
Male Voice : Illai illai nee illamal naan illaiyae
Girl Voice : Illai illai nam inbathil adhu illaiyae

Male Voice : Iruvarukkul inbam inbam
Adharkkoru naal vendumaa
Girl Voice : Enakkena nee sondham sondham
Inikkindra thaen venduma

Male Voice : Amuthathil nanaindhadhu kumuthathu poongodiyae
Girl Voice : Samayathil kanindhadhu madiyinil maanganiyae

Male Voice : Illai illai nee illamal naan illaiyae
Girl Voice : Illai illai nam inbathil adhu illaiyae

Girl Voice : Malarnthirukkum nenjil nenjil
Unai pola mannan illai
Male Voice : Kuvindhirukkum selvam selvam
Unaiyandri thevaiyillai

Girl Voice : Enakkena kidaithathu indhira logam ondru
Male Voice : Ennidam vizhundhadhu mandhira megam ondru

Girl Voice : Illai illai nee illamal naan illaiyae
Male Voice : Illai illai nam inbathil adhu illaiyae

Male Voice : Kidaitha pidi endrum endrum
Naluvaamal kaathiruppen
Girl Voice : Kidaitha sugam ennai vittu
Vilagamal paarthiruppen

Male Voice : Mudhuginil saaindhadhil ulagathai marandhuvitten
Girl Voice : Ini enna kelungal muzhuvadhum koduthuvitten

Male Voice : Illai illai nee illamal naan illaiyae
Girl Voice : Illai illai nam inbathil adhu illaiyae
Girl Voice : Illai illai nee illamal naan illaiyae
Male Voice : Illai illai nam inbathil adhu illaiyae
இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் குரல் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் குரல் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
ஆண் குரல் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் குரல் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

ஆண் குரல் : இருவருக்குள் இன்பம் இன்பம்
அதற்கொரு நாள் வேண்டுமா
பெண் குரல் : எனக்கென நீ சொந்தம் சொந்தம்
இனிக்கின்ற தேன் வேண்டுமா

ஆண் குரல் : அமுதத்தில் நனைந்தது குமுதத்து பூங்கொடியே
பெண் குரல் : சமயத்தில் கனிந்தது மடியினில் மாங்கனியே

ஆண் குரல் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் குரல் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

பெண் குரல் : மலர்ந்திருக்கும் நெஞ்சில் நெஞ்சில்
உனைப் போல மன்னன் இல்லை

ஆண் குரல் : குவிந்திருக்கும் செல்வம் செல்வம்
உனையன்றி தேவையில்லை

பெண் குரல் : எனக்கென கிடைத்தது இந்திர லோகம் ஒன்று
ஆண் குரல் : என்னிடம் விழுந்தது மந்திர மேகம் ஒன்று

பெண் குரல் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
ஆண் குரல் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

ஆண் குரல் : கிடைத்தப் பிடி என்றும் என்றும்
நழுவாமல் காத்திருப்பேன்
பெண் குரல் : கிடைத்த சுகம் என்னை விட்டு
விலகாமல் பார்த்திருப்பேன்

ஆண் குரல் : முதுகினில் சாய்ந்ததில் உலகத்தை மறந்துவிட்டேன்
பெண் குரல் : இனி என்ன கேளுங்கள் முழுவதும் கொடுத்துவிட்டேன்

ஆண் குரல் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண் குரல் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

பெண் குரல் : இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
ஆண் குரல் : எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
Tags: K. SwarnaS. P. BalasubrahmanyamV. Kumarஎஸ். பி. பாலசுப்ரமண்யம்கே. ஸ்வர்ணா
Previous Post

Indha Manasil Oru Inippu Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

Next Post

Neram Varum Song Lyrics Album Songs 2023 Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Unna Naan Thottathukku Song Lyrics Oor Mariyadhai Movie

September 30, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025
Next Post

neram-varum-song-lyrics-album-songs-2023 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.