Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Inbam Pongum Song Lyrics Veerapandiya Kattabomman Movie

by Admin
December 30, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Inbam pongum vennila veesudhae
Inbam pongum vennila veesudhae
Ennai kandu...Male Voice : Unnai kandu
Girl Voice : Ennai kandu mauna mozhi pesudhae
Inbam pongum vennila veesudhae

Male Voice : Thendral unnai sondhamaai theenduthae
Thendral unnai sondhamaai theendudhae
Idhai enni enni
Girl Voice : Enni enni
Male Voice : Enni enni endhan nenjam yengudhe

Girl Voice : Inbam pongum vennila veesudhae

Girl Voice : Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Both : Haa.aaa..aa…
Girl Voice : Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae

Girl Voice : Konji pesum namm ennam pol paarilae
Ini kollai kollai inbam thaane vaazhvilae
Inbam pongum vennila veesudhae

Male Voice : Thulli aadum pen maane endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Both : Haa.aaa..aa…
Male Voice : Thulli aadum pen maanae endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae

Male Voice : Vellam polae en aaval meerudhae
Oru ellaiyillaa inbam alai modhudhae
Thendral unnai sondhamaai theenduthae

Girl Voice : Anbil oorum
Mei kaadhal polae paarilae
Inbam yedhum verilaiyae aaruyire

Male Voice : Kannal saarum un
Sollai pol aaguame
Ennai kandum undhan vandu vizhi naanumo

Girl Voice : Inbam pongum vennila veesudhae
Ennai kandu mauna mozhi pesudhae
Male Voice : Thendral unnai sondhamaai theenduthae
Enni enni endhan nenjam yengudhe

Both : Inbam pongum vennila veesudhae
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்


பெண் குரல் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு..
ஆண் குரல் : உன்னைக் கண்டு
பெண் குரல் : என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

ஆண் குரல் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி ..
பெண் குரல் : எண்ணி எண்ணி
ஆண் குரல் : எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே

பெண் குரல் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

பெண் குரல் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
பெண் குரல் : கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே

பெண் குரல் : கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

ஆண் குரல் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
ஆண் குரல் : துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே

ஆண் குரல் : வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே
ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே..

பெண் குரல் : அன்பில் ஊறும்
மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே

ஆண் குரல் : கன்னல் சாறும் உன்
சொல்லைப் போல் ஆகுமோ?
என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?

பெண் குரல் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
ஆண் குரல் : தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே

இருவரும் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
Tags: G. RamanathanKu. Ma. BalasubramaniyamP. B. SreenivasP. Susheelaகு. மா. பாலசுப்ரமணியம்பி. சுஷீலாபி. பீ . ஸ்ரீநிவாஸ்
Previous Post

Mudhal Murai Song Lyrics 4 Winner Movie

Next Post

Thulli Kudhikkum En Maname Song Lyrics Vishwa Thulasi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Iyalodu Isaipole Song Lyircs Raja Desingu Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

thulli-kudhikkum-en-maname-song-lyrics-vishwa-thulasi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.