Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Inikka Inikka Song Lyrics Naiyaandi Movie

by Admin
June 27, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Nivas and Sofia Symphony Orchestra


Girl Voice : Inikka inikka paarpathenna
Irandu nadhigal paaivathenna
Paniyil kadalum thoongiyathae

Male Voice : Thavika thavika thedal enna
Thavanai muraiyil oodal enna
Kaatru mazhaiyai saaikiradhae

Girl Voice : Silanthi valaiyil velicham pola
Enakkul paravuvaai
Nagangal verkum iniya pozhudhu
Salanam koottuvaai..

Girl Voice : Inikka inikka paarpathenna
Irandu nadhigal paaivathenna
Paniyil kadalum thoongiyathae

Chorus : Oh oh oh ooo

Girl Voice : Marana nera vazhkai
Ithu madiyil karaiyum vetkai
Nam azhuthu sirikum settai
Ada thimiri thaniyum vettai…eeee…

Male Voice : Yaarin tholil yaaro
Adi yaarin kaalil yaaro
Naamum irandu pero
Adi kizhintha ottrai thaalo…oo….

Male Voice : Sathaiyae.. sithaiyaa..
Adada.. vithaiyaa..
Girl Voice : Oru jodi kamam koodi koodi
Kottru mettil gyanam kaanuthoo..

Girl Voice : Inikka inikka paarpathenna
Irandu nadhigal paaivathenna
Paniyil kadalum thoongiyathae

Male Voice : Thavika thavika thedal enna
Thavanai muraiyil oodal enna
Kaatru mazhaiyai saaikiradhae

Girl Voice : Silanthi valaiyil velicham pola
Enakkul paravuvaai
Nagangal verkum iniya pozhudhu
Salanam koottuvaai..

Girl Voice : Inikka inikka paarpathenna
Irandu thadavai ketpathenna
Vervai kulamaai aagirathu
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே ஆண் குரல் : தவிக்க தவிக்க தேடல் என்ன
தவணை முறையில் ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே பெண் குரல் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது
சலனம் கூட்டுவாய் பெண் குரல் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே குழு : ஓ ஓ ஓ ஓ பெண் குரல் : மரண நேர வாழ்க்கை
இது மடியில் கரையும் வேட்கை
நம் அழுது சிரிக்கும் சேட்டை
அட திமிரி தெளியும் வேட்டை ஆண் குரல் : யாரின் தோளில் யாரோ
அடி யாரின் காலில் யாரோ
நாமும் இரண்டு பேரோ
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ ஆண் குரல் : சதையே சிதையா
அடடா விதையா
பெண் குரல் : ஒரு ஜோடி காமம் கூடி கூடி
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ பெண் குரல் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே ஆண் குரல் : தவிக்க தவிக்க தேடல் என்ன
தவணை முறையில் ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே பெண் குரல் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது
சலனம் கூட்டுவாய் பெண் குரல் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு தடவை கேட்பதென்ன
வேர்வை குளமாய் ஆகிறது
Tags: GhibranPadmalathaSuzanne D’Melloசூசேன் டி மெல்லோசோபியா ஆர்கஸ்ட்ரா இசை அமைப்பாளர் : கிப்ரான் பெண் குரல் : இனிக்க இனிக்க பார்ப்பதென்னநிவாஸ்பத்மலதா
Previous Post

Kadhal Mattum Purivathillai Song Lyrics Kaadhal Kondein Movie

Next Post

Darling Song Lyrics Gautham Vasudev Menon Album Songs 2021 Movie

Related Posts

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Hara Hara Mahadevaki Song Lyrics Motta Shiva Ketta Shiva Movie

September 16, 2025

Kottravai Veriyattam Song Lyrics Kottravai Movie

June 5, 2025

Nigara Than Nigara Song Lyrics Aan Devathai Movie

June 1, 2025

Kanaadha Deepam Song Lyrics Visithiran Movie

May 22, 2025
Next Post

darling-song-lyrics-gautham-vasudev-menon-album-songs-2021 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.