Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Iravil Paarthen Song Lyrics Kannamoochi Movie

by Admin
January 20, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Iravil parthen irandu nilavu
Iravil parthen irandu nilavu
Vaanil ondru neril ondru
Girl Voice : Intha nilavu unathu aatchi
Intha nilavu unathu aatchi
Antha nilavu idharkku saatchi

Male Voice : Iravil parthen irandu nilavu
Male Voice : Vaanil ondru neril ondru

Male Voice : Nee en kai meettum veenaiyadi
Vaa en katcheri velaiyadi
Nee en kai meettum veenaiyadi
Vaa en katcheri velaiyadi

Girl Voice : Viral kaanattumae suga paavangal
Avai podattumae isai kolangal
Viral kaanattumae suga paavangal
Avai podattumae isai kolangal

Male Voice : Naadhamum geethamum sangamam
Girl Voice : Naayagan naayagi sammatham

Male Voice : Iravil parthen irandu nilavu
Girl Voice : Vaanil ondru neril ondru

Girl Voice : Thaen en kannaththil thenguvatho
Nee un vaai kondu vaanguvatho
Thaen en kannaththil thenguvatho
Nee un vaai kondu vaanguvatho

Male Voice : Oru vandaagavo adhai kondaada
Madhu undaalenna malar chendaada
Oru vandaagavo adhai kondaada
Madhu undaalenna malar chendaada

Girl Voice : Konja naal aanapin konjalaam
Male Voice : Antha naal entha naal kaanalaam

Male Voice : Iravil parthen irandu nilavu
Girl Voice : Vaanil ondru neril ondru
Male Voice : Iravil parthen irandu nilavu
Girl Voice : Vaanil ondru neril ondru
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
வானில் ஒன்று நேரில் ஒன்று
பெண் குரல் : இந்த நிலவு உனது ஆட்சி
இந்த நிலவு உனது ஆட்சி
அந்த நிலவு இதற்கு சாட்சி……..

ஆண் குரல் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் குரல் : வானில் ஒன்று நேரில் ஒன்று

ஆண் குரல் : நீ என் கை மீட்டும் வீணையடி
வா என் கச்சேரி வேளையடி
நீ என் கை மீட்டும் வீணையடி
வா என் கச்சேரி வேளையடி

பெண் குரல் : விரல் காணட்டுமே சுக பாவங்கள்
அவை போடட்டுமே இசைக் கோலங்கள்
விரல் காணட்டுமே சுக பாவங்கள்
அவை போடட்டுமே இசைக் கோலங்கள்

ஆண் குரல் : நாதமும் கீதமும் சங்கமம்
பெண் குரல் : நாயகன் நாயகி சம்மதம்

ஆண் குரல் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் குரல் : வானில் ஒன்று நேரில் ஒன்று

பெண் குரல் : தேன் என் கன்னத்தில் தேங்குவதோ
நீ உன் வாய் கொண்டு வாங்குவதோ
தேன் என் கன்னத்தில் தேங்குவதோ
நீ உன் வாய் கொண்டு வாங்குவதோ

ஆண் குரல் : ஒரு வண்டாகவோ அதை கொண்டாட
மது உண்டாலென்ன மலர்ச் செண்டாட
ஒரு வண்டாகவோ அதை கொண்டாட
மது உண்டாலென்ன மலர்ச் செண்டாட

பெண் குரல் : கொஞ்ச நாள் ஆனபின் கொஞ்சலாம்
ஆண் குரல் : அந்த நாள் எந்த நாள் காணலாம்

ஆண் குரல் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் குரல் : வானில் ஒன்று நேரில் ஒன்று
ஆண் குரல் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் குரல் : வானில் ஒன்று நேரில் ஒன்று
Tags: KannadasanP. SuseelaS. P. BalasubrahmanyamV. Kumarஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுஷீலாவி. குமார்
Previous Post

Anbey Manithan Song Lyrics Thayumanavan Movie

Next Post

Ada Naan Aachu Song Lyrics Amaidhi Padai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

ada-naan-aachu-song-lyrics-amaidhi-padai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.