Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics Ananda Bhairavi Movie

by Admin
August 29, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Iruvar kanom iniya sorkkam
Male Voice : Iravu endraal periya sorkkam

Girl Voice : Oru naalai thirunaal enbom
Male Voice : Oru naalai thirunaal enbom
Girl Voice : Oru naalai thirunaal enbom
Male Voice : Intha oru naalai thirunaal enbom

Girl Voice : Sugamaga thegangal koodattumae
Suvaiyaana raagangal paadattumae
Sugamaga thegangal koodattumae
Suvaiyaana raagangal paadattumae

Male Voice : Mudhal naalil anandham kanattumae
Mudhal naalil anandham kanattumae
Mudiyum kadhaiyai thodarnthu ezhutha
Girl Voice : Mudintha piragu vidiyum pozhuthu

Girl Voice : Iruvar kanom iniya sorkkam
Male Voice : Iravu endraal periya sorkkam

Both : Oru naalai thirunaal enbom
Oru naalai thirunaal enbom

Male Voice : Valamaana ilanthendral azhagindrathu
Vasamaana kai naangu anaikkindrathu
Valamaana ilanthendral azhagindrathu
Vasamaana kai naangu anaikkindrathu

Girl Voice : Idhamaana pudhu inbam pirakkindrathu
Idhamaana pudhu inbam pirakkindrathu
Inikka inikka kavithai nadaththu
Male Voice : Aduththa kavithai iravu nadaththu

Girl Voice : Iruvar kanom
Male Voice : Iniya sorkkam
Girl Voice : Iravu endraal
Male Voice : Periya sorkkam

Both : Oru naalai thirunaal enbom
Oru naalai thirunaal enbom
பெண் குரல் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் குரல் : இரவு என்றால் பெரிய சொர்க்கம்

பெண் குரல் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் குரல் : ஒரு நாளை திருநாள் என்போம்
பெண் குரல் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் குரல் : இந்த ஒரு நாளை திருநாள் என்போம்

பெண் குரல் : சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே
சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே

ஆண் குரல் : முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முடியும் கதையை தொடர்ந்து எழுத
பெண் குரல் : முடிந்த பிறகு விடியும் பொழுது

பெண் குரல் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் குரல் : இரவு என்றால் பெரிய சொர்க்கம்

இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்

ஆண் குரல் : வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது
வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது

பெண் குரல் : இதமான புது இன்பம் பிறக்கின்றது
இதமான புது இன்பம் பிறக்கின்றது
இனிக்க இனிக்க கவிதை நடத்து
ஆண் குரல் : அடுத்த கவிதை இரவு நடத்து

பெண் குரல் : இருவர் கண்டோம்
ஆண் குரல் : இனிய சொர்க்கம்
பெண் குரல் : இரவு என்றால்
ஆண் குரல் : பெரிய சொர்க்கம்

இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்
Tags: P. SusheelaR. RamanujamT. M. Soundarajanஆர். ராமானுஜம்டி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Maname Unadhaaval Song Lyrics Illarame Nallaram Movie

Next Post

Oru Bommalattam Nadakkudhu Song Lyrics Sivappu Malargal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

oru-bommalattam-nadakkudhu-song-lyrics-sivappu-malargal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.