Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Isaiyin Mazhaiyile Song Lyrics Kadaikan Parvai Movie

by Admin
March 21, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae

Girl Voice : Unnai naanae vazhi melae
Edhirpaarththaen manam pooththaen
Yaezhu swarangalil sugam tharum

Girl Voice : Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae

Chorus : ………………..

Girl Voice : Padidum raagam neeyandro
Male Voice : Aa…..aaa….aa….aa…..aa….aa….aa….
Girl Voice : Padidum raagam neeyandro
Adhilor paavam naanandro
Male Voice : Kannimai thaalam podaatho
Manathil gangai paayaatho

Girl Voice : Padidum raagam neeyandro
Adhilor paavam naanandro
Male Voice : Kannimai thaalam podaatho
Manathil gangai paayaatho

Girl Voice : Moganam nee pesa muththirai padhikka
Male Voice : Bhoomiyai maranthu kaattrinil midhanthu
Both : Naanum neeyum aasaiyil kalanthu

Male Voice : Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Unnai naanae vazhi melae
Edhirpaarththaen manam pooththaen
Yaezhu swarangalil sugam tharum

Male Voice : Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae

Chorus : ………………..

Male Voice : Nenjinil kadhal sangeetham
Nadhiyil neenthum en thegam
Girl Voice : Tholgalil neeyae poovaaram
Nanaiththaal engum theanoorum

Male Voice : Manmatha arangam mellisai vazhangum
Girl Voice : Manthira vilakkil vaalipam mayangum
Both : Kaaman koyil archanai nadakkum

Girl Voice : Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Unnai naanae vazhi melae
Edhirpaarththaen manam pooththaen
Yaezhu swarangalil sugam tharum

Girl Voice : Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae….
பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் குரல் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே….

பெண் குரல் : உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்

பெண் குரல் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே

குழு : ………………………..

பெண் குரல் : பாடிடும் ராகம் நீயன்றோ
ஆண் குரல் : ஆ….ஆஅ…..ஆ…..ஆஅ……ஆ……ஆ…..ஆ…

பெண் குரல் : பாடிடும் ராகம் நீயன்றோ
அதிலோர் பாவம் நானன்றோ
ஆண் குரல் : கண்ணிமை தாளம் போடாதோ
மனதில் கங்கை பாயாதோ

பெண் குரல் : பாடிடும் ராகம் நீயன்றோ
அதிலோர் பாவம் நானன்றோ
ஆண் குரல் : கண்ணிமை தாளம் போடாதோ
மனதில் கங்கை பாயாதோ

பெண் குரல் : மோகனம் நீ பேச முத்திரை பதிக்க
ஆண் குரல் : பூமியை மறந்து காற்றினில் மிதந்து
இருவர் : நானும் நீயும் ஆசையில் கலந்து

ஆண் குரல் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்

ஆண் குரல் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே….

குழு : ………………………..

ஆண் குரல் : நெஞ்சினில் காதல் சங்கீதம்
நதியில் நீந்தும் என் தேகம்
பெண் குரல் : தோள்களில் நீயே பூவாரம்
நனைத்தால் எங்கும் தேனூறும்

ஆண் குரல் : மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
பெண் குரல் : மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்
இருவர் : காமன் கோயில் அர்ச்சனை நடக்கும்

பெண் குரல் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்

பெண் குரல் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே…..
Tags: K. J. JesudassPulamaipithanV. S. NarasimhanVani Jairamகே. ஜே. ஜேசுதாஸ்வாணி ஜெய்ராம்வி. எஸ். நரசிம்மன்
Previous Post

Veera Song Lyrics Raavanan Movie

Next Post

Sugamana Sindhanai Song Lyrics Taxi Driver Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025

Mazhai Kaalamum Song Lyrics Savithiri Movie

September 16, 2025
Next Post

sugamana-sindhanai-song-lyrics-taxi-driver Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.