Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

July Pathinaaru Vanthaal Song Lyrics Good Luck Movie

by Admin
October 11, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : July pathinaaru vanthaal
Vayathu pathinezhuthaan
Kannam en kannam kandaal
Vayathu pathinaazhuthaan
Enathu malargal malarththum oruvan
Engu piranthaano….oo….ooho

Male Voice : April pathinondru vanthaal
Vayathu moovezhuthaan
Vanna thirumeni kandaal
Vayathu pathinezhuthaan
Vaazhvin koppai niraikkum oruththi
Engu piranthaalo….oo…ooho

Chorus : …………………..

Girl Voice : Kadhal mael kadhal kolla vanthen
Kadhalthaan ennai kaanavillai
Kadhalthaan thervillaatha palli
Kallamal nanum povathilai

Girl Voice : Antha kanaalan mugam kaanvey
En kangal pooththaaduthe
Antha ponnaalum kai koodavey
En maarbu kooththaaduthe

Male Voice : April pathinondru vanthaal
Vayathu moovezhuthaan
Vanna thirumeni kandaal
Vayathu pathinezhuthaan
Vaazhvin koppai niraikkum oruththi
Engu piranthaalo….oo…ooho

Male Voice : Kan paarththu kangal kadhal kollum
Mei kadhal thedum enthan ullam
Poi kadhal thannai mattum kaanum
Mei kadhal innor jeevan penum

Male Voice : En udal engum kannaagave
En kadhal naan thaeduven
Athu niraiverum thirunaalilae
Everesttil naan paaduven yeah yeah….

Girl Voice : July pathinaaru vanthaal
Vayathu pathinezhuthaan

Male Voice : Vanna thirumeni kandaal
Vayathu pathinezhuthaan

Girl Voice : Enathu malargal malarththum oruvan
Engu piranthaano…

Chorus : ……………………..
பெண் குரல் : ஜூலை பதினாறு வந்தால்
வயது பதினேழுதான்
கன்னம் என் கன்னம் கண்டால்
வயது பதினாலுதான்
எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்
எங்கு பிறந்தானோ….. ஓஓ…..ஓஓஹ்

ஆண் குரல் : ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோ….ஓஓ…..ஓஓஹ்

குழு : …………………………………

பெண் குரல் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்
காதல்தான் என்னை காணவில்லை
காதல்தான் தேர்வில்லாத பள்ளி
கல்லாமல் நானும் போவதில்லை

பெண் குரல் : அந்த கண்ணாளன் முகம் காணவே
என் கண்கள் பூத்தாடுதே
அந்த பொன் நாளும் கை கூடவே
என் மார்பு கூத்தாடுதே……..

ஆண் குரல் : ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோ….ஓஓ…..ஓஓஹ்

ஆண் குரல் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்
பொய் காதல் தன்னை மட்டும் காணும்
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்

ஆண் குரல் : என் உடல் எங்கும் கண்ணாகவே
என் காதல் நான் தேடுவேன்…..
அது நிறைவேறும் திருநாளிலே…..
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்..

பெண் குரல் : ஜூலை பதினாறு வந்தால்….
வயது பதினேழுதான்….

ஆண் குரல் : வண்ண திருமேனி கண்டால்….
வயது பதினேழுதான்…

பெண் குரல் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்….
எங்கு பிறந்தானோ….

குழு : …………………………………
Tags: ChithraManoj BhatnagharSrinivasSujathaசித்ராசுஜாதாமனோஜ் பட்நாகர்ஸ்ரீநிவாஸ்
Previous Post

Kolli Malai Song Lyrics Enga Muthalali Movie

Next Post

Vizhiyorathu Kanavum Song Lyrics Raaja Paarvai Movie

Related Posts

Parkathey Parkathey Song Lyrics Gentleman Movie

September 18, 2025

Nenjam Ennum Oorinile Song Lyrics Aaru Movie

September 17, 2025

Mudhalmurai Killi Paarthen Song Lyrics Sangamam Movie

September 8, 2025

Then Kizhakku Cheemayile Song Lyrics Kizhakku Cheemayile Movie

August 24, 2025

Radha Radha Song Lyrics Sandhippoma Movie

August 9, 2025

Yei Nee Romba Azhaga Iruka Song Lyrics Yai Nee Romba Azgha Irruke Movie

July 30, 2025
Next Post

vizhiyorathu-kanavum-song-lyrics-raaja-paarvai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.