Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaadhal Ponnedu Song Lyrics Kaliyuga Kannan Movie

by Admin
June 12, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

Girl Voice : Naan tamil enum pennaaga
Thalaivaa un kannaaga
Tamil enum pennaaga
Thalaivaa un kannaaga
Irukindra neram…..inbam aayiram’

Girl Voice : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

Male Voice : Andru kovalan aadiya nagaram
Avan naayagi azhagin sigaram
Andru kovalan aadiya nagaram
Avan naayagi azhagin sigaram

Girl Voice : Avan deviyum naanum ondru
Intha deiveegam verengum undu
Avan deviyum naanum ondru
Intha deiveegam verengum undu

Male Voice : Sirpam sollum saatchi idhu
Girl Voice : Ilango kaanaath kaatchi idhu

Girl Voice : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa

Male Voice : Nalla bharathithaasanin kavithai
Sollum pilganan yaamini sarithai
Nalla bharathithaasanin kavithai
Sollum pilganan yaamini sarithai

Girl Voice : Ingu nee ena naan ena vanthu
Sollum aayiram thaen tamizh sindhu
Ingu nee ena naan ena vanthu
Sollum aayiram thaen tamizh sindhu

Male Voice : Santham konjum paadal idhu
Girl Voice : Manmathan rathidevi kovil idhu

Girl Voice : Kadhal ponnedu kangal maikkoodu
Inbam ennum panpaada inneram nee vaa
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா

பெண் குரல் : நான்…..தமிழ் எனும் பெண்ணாக
தலைவா உன் கண்ணாக…..
தமிழ் எனும் பெண்ணாக
தலைவா உன் கண்ணாக…..
இருக்கின்ற நேரம்…….இன்பம் ஆயிரம்…..

பெண் குரல் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா

ஆண் குரல் : அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்
அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்

பெண் குரல் : அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு

ஆண் குரல் : சிற்பம் சொல்லும் சாட்சி இது
பெண் குரல் : இளங்கோ காணாத காட்சி இது….

பெண் குரல் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
ஆண் குரல் : இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா

ஆண் குரல் : நல்ல பாரதிதாசனின் கவிதை
சொல்லும் பில்கணன் யாமினி சரிதை
நல்ல பாரதிதாசனின் கவிதை
சொல்லும் பில்கணன் யாமினி சரிதை

பெண் குரல் : இங்கு நீ என நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து
இங்கு நீ என நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ்ச் சிந்து

ஆண் குரல் : சந்தம் கொஞ்சும் பாடல் இது
பெண் குரல் : மன்மதன் ரதிதேவி கோவில் இது…

ஆண் குரல் : காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு
இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா
Tags: P. SusheelaT.M. SoundararajanV. KumarVaaliடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலாவி. குமார்
Previous Post

Theneeril Snehitham Song Lyrics Subramaniyapuram Movie

Next Post

Thanniyillenna Thangadhu Meenu Song Lyrics Pakkathu Veettu Roja Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

thanniyillenna-thangadhu-meenu-song-lyrics-pakkathu-veettu-roja Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.