Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaalam Neram Kaninthu Varum Song Lyrics En Selvame Movie

by Admin
November 27, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum
Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Girl Voice : Iru vizhiyum oru mozhiyil
Kalanthu nal uravaadum….ho….ho

Girl Voice : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Male Voice : Paalinaalae moodi vaiththa
Palingu pondra godhai
Girl Voice : Paarththu paarththu aasai kondu
Pazhaga sollum poojai

Male Voice : Paniyil aadum pookkal konda
Paavai maeniyil
Girl Voice : Paruva kaala kolam podum
Jaalam ennavo
Male Voice : Maalai inba maalai
Konjum velai vanthathae

Girl Voice : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Male Voice : Iru vizhiyum oru mozhiyil
Kalanthu nal uravaadum….ho….ho

Male Voice : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Girl Voice : Pesi pesi enna laabam
Yaekkam endru theerum
Male Voice : Maalai soodi manam kaanum
Naalum endru saerum

Girl Voice : Enni enni yaekkam kondu
Vaadum pothilae
Male Voice : Thottu thottu jaadai solli
Aadum jodiyae
Girl Voice : Koodum inbam naadum
Antha velai vanthathae

Girl Voice : Kaalam neram kaninthu varum
Girl Voice : Lala lala laa
Male Voice : Kadhal thaenaagum
Girl Voice : Thananana naa

Girl Voice : Iru vizhiyum oru mozhiyil
Kalanthu nal uravaadum….ho….ho

Both : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum
ஆண் குரல் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்
காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

பெண் குரல் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ

பெண் குரல் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

ஆண் குரல் : பாலினாலே மூடி வைத்த
பளிங்கு போன்ற கோதை
பெண் குரல் : பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு
பழக சொல்லும் பூஜை

ஆண் குரல் : பனியில் ஆடும் பூக்கள் கொண்ட
பாவை மேனியில்
பெண் குரல் : பருவக் கால கோலம் போடும்
ஜாலம் என்னவோ
ஆண் குரல் : மாலை இன்ப மாலை
கொஞ்சும் வேளை வந்ததே….

பெண் குரல் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

ஆண் குரல் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ

ஆண் குரல் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

பெண் குரல் : பேசி பேசி என்ன லாபம்
ஏக்கம் என்று தீரும்
ஆண் குரல் : மாலை சூடி மஞ்சம் காணும்
நாளும் என்று சேரும்

பெண் குரல் : எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு
வாடும் போதிலே
ஆண் குரல் : தொட்டு தொட்டு ஜாடை சொல்லி
ஆடும் ஜோடியே
பெண் குரல் : கூடும் இன்பம் நாடும்
அந்த வேளை வந்ததே

ஆண் குரல் : காலம் நேரம் கனிந்து வரும்
பெண் குரல் : லல லல லா
ஆண் குரல் : காதல் தேனாகும்
பெண் குரல் : தனநன னா

பெண் குரல் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ

இருவர் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்
Tags: IlayarajaMalaysia VasudevanS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Thottu Thazhuvum Thendrale Song Lyrics Lucky Man 2023 Film Movie

Next Post

Kudagu Naadu Ponni Song Lyrics Kuzhanthai Ullam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

kudagu-naadu-ponni-song-lyrics-kuzhanthai-ullam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.