Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaarkalam Idhu Kaarkalam Song Lyrics Ilayapiravigal Movie

by Admin
August 23, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Lyricist : Vaali

Male Voice : Kaarkkaalam idhu kaarkkaalam
Mazhai neer megam varum oorkkolam
Vaaraatho kulir vaadai thaalaatta
Neeyum vara pakkam naanum vara
Adhil kadhal kavithai pirakka

Girl Voice : Kaarkkaalam idhu kaarkkaalam
Mazhai neer megam varum oorkkolam
Vaaraatho kulir vaadai thaalaatta
Neeyum vara pakkam naanum vara
Adhil kadhal kavithai pirakka

Male Voice : Aattroram oru naanal
Kaattrodu adhan oodal
Aattroram oru naanal
Kaattrodu adhan oodal

Girl Voice : Naanal pol ingu naanaada
Pudhu naanamthaan manam kondaada
Naanal pol ingu naanaada
Pudhu naanamthaan manam kondaada

Male Voice : Senthaazham poovum irukka
Thaen unnaamal vandum thavikka

Girl Voice : Kaarkkaalam idhu kaarkkaalam
Mazhai neer megam varum oorkkolam
Vaaraatho kulir vaadai thaalaatta
Male Voice : Neeyum vara pakkam naanum vara
Adhil kadhal kavithai pirakka

Girl Voice : Pothaatho oru paarvai
Puriyaatho adhan vaarththai
Pothaatho oru paarvai
Puriyaatho adhan vaarththai

Male Voice : Kettaenae naan oru kelvi
Badhil pottaalae intha sridevi
Kettaenae naan oru kelvi
Badhil pottaalae intha sridevi

Girl Voice : Nenjodu achchamirukka
Nee vaavendru ennai azhaikka

Male Voice : Kaarkkaalam idhu kaarkkaalam
Mazhai neer megam varum oorkkolam
Vaaraatho kulir vaadai thaalaatta
Girl Voice : Neeyum vara pakkam naanum vara
Adhil kadhal kavithai pirakka
Male Voice : Adhil kadhal kavithai pirakka….
Girl Voice : Adhil kadhal kavithai pirakka…
பாடலாசிரியர்  : வாலி

ஆண் குரல் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க……

பெண் குரல் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க……

ஆண் குரல் : ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்
ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்

பெண் குரல் : நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட
நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட

ஆண் குரல் : செந்தாழம்பூவும் இருக்க
தேன் உண்ணாமல் வண்டும் தவிக்க

பெண் குரல் : கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
ஆண் குரல் : நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க……

பெண் குரல் : போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை
போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை

ஆண் குரல் : கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி
கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி

பெண் குரல் : நெஞ்சோடு அச்சமிருக்க
நீ வாவென்று என்னை அழைக்க

ஆண் குரல் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை
நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
பெண் குரல் : நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க…
ஆண் குரல் : அதில் காதல் கவிதை பிறக்க…
பெண் குரல் : அதில் காதல் கவிதை பிறக்க…….
Tags: P. JayachranShankar GaneshVani Jairamபி. ஜெயச்சந்திரன்வாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Androru Naal Female Song Lyrics Naadodi Movie

Next Post

Rojaa Rojaa Song Lyrics Kaadhalar Dhinam Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

rojaa-rojaa-song-lyrics-kaadhalar-dhinam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.