Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaathirundhen Kaathirundhen Song Lyrics Maara Movie

by Admin
January 19, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kaaththirunthaen kaaththirunthaen
Kaaladi oosaigal ketkum varai

Girl Voice : Paarththirunthaen paarththirunthaen
Paarvaigal poi varum thooram varai

Male Voice : Neengaamal unnai
Naan enni vaazhnthaen
Ninaivil paadhi kanavil paadhi
Naalthorum idhae nilai

Girl Voice : Veliyil solla mudiyathendrum
Naan kooda adhae nilai

Girl Voice : Paarththirunthaen paarththirunthaen
Paarvaigal poi varum thooram varai

Girl Voice : Mugavarigal illaa
Oru mudhal kadithamaai
Pala kadhavu mothum kaagitham aanaennae

Male Voice : Arimugangal illaa pala kadhavugalilum
Oru mugaththai thedum kaarmugil naanaenae

Girl Voice : Pesaatha kadhai nooru
Pesum nilai varumpothu
Vaarththai ena edhvum varaathu
Varaathu varaathu mounam aanaenae

Male Voice : Kaalam urainthae…..pogum
Kaattru azhuthae…..theerum
Girl Voice : Intha nodi iranthaalum sammatham
Male Voice : Kanneerin mazhaiyil kadalgalum neeraadum

Male Voice : Kaaththirunthaen kaaththirunthaen
Kaaladi oosaigal ketkum varai

Male Voice : Neengaamal unnai
Naan enni vaazhnthaen
Ninaivil paadhi kanavil paadhi
Naalthorum idhae nilai

Girl Voice : Veliyil solla mudiyathendrum
Naan kooda adhae nilai

Girl Voice : Paarththirunthaen paarththirunthaen
Paarvaigal poi varum thooram varai

Male Voice : Aa…..aa…..aa….aa……
ஆண் குரல் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை

பெண் குரல் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை

ஆண் குரல் : நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை

பெண் குரல் : வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை

பெண் குரல் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை

பெண் குரல் : முகவரிகள் இல்லா
ஒரு முதல் கடிதமாய்
பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே

ஆண் குரல் : அறிமுகங்கள் இல்லா
பல கதவுகளிலும்
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே

பெண் குரல் : பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தை என எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே

ஆண் குரல் : காலம் உறைந்தே…..போகும்
காற்று அழுதே…… தீரும்
பெண் குரல் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
ஆண் குரல் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்

ஆண் குரல் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை

ஆண் குரல் : நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை

பெண் குரல் : வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை

பெண் குரல் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம் வரை

ஆண் குரல் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….
Tags: AnanthuGhibranSrisha Vijayasekarஅனந்துஜிப்ரான்ஸ்ரீஷா விஜயசேகர்
Previous Post

Naalaikku Neramillai Song Lyrics Aindhu Laksham Movie

Next Post

Ammavum Neeye Song Lyrics Kalathur Kannamma Movie

Related Posts

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Kottravai Veriyattam Song Lyrics Kottravai Movie

June 5, 2025

Nigara Than Nigara Song Lyrics Aan Devathai Movie

June 1, 2025

Ey Piriyame Piriyame Song Lyrics Ratsasan Movie

May 17, 2025

Otti Vaarene Song Lyrics 80s Build Up Movie

May 12, 2025
Next Post

ammavum-neeye-song-lyrics-kalathur-kannamma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.