Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadhal Kiliye Song Lyrics 3 Jallikattu Movie

by Admin
October 9, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : ………………….

Male Voice : Kadhal kiliyae kadhal kiliyae
Kadhal kiliyae kadhal kiliyae
Unna naan kadhalikaliyae
Kadhalikka duet padanum katti pudikkanum
Kandapadi odi aadanum thottu anaikanum
Kadhalikka duet padanum katti pudikkanum
Kandapadi odi aadanum thottu anaikanum

Male Voice : Kadhal kiliyae kadhal kiliyae
Unna naan kadhalikaliyae

Girl Voice : Mudhan mudhalaaga un kooda paaduraen
Therinjatha ellaam yaedho naan aaduraen
Ippaththaan sangathi ellaam
Konjamaa therunjikittaen

Male Voice : Naan onnum paattu padikka TMS illa
Ada nee kooda duet padikka jangi illa
Girl Voice : Nenaichchaa mudiyum padichchaa padiyum
Anaichchaa odiyum
Male Voice : En nenjul ullaathu
Vaarththaiyil vallayadi

Girl Voice : Kadhal kiliyae kadhal kiliyae
Kadhal kiliyae kadhal kiliyae
Unna naan kadhalikaliyae

Chorus : ……………

Girl Voice : Kadhal onnuthanae kedaikkuthu oosiyaa
Kai pidichchu paaththaa paattu varum easy-aa
Kannaththil kannaththa vahchu kattikkiren vaariyaa

Male Voice : Venaamaa munnam enakku pazhakkamilla
Ada po chummaa katti pudikka theriyavilla

Girl Voice : Kanniya nenachchu mellamaa anaichchu
Edunga kodunga
Male Voice : Ada nichchyam Idhukku oththigai venumadi

Girl Voice : Kadhal kiliyae kadhal kiliyae
Kadhal kiliyae kadhal kiliyae
Munna pinna kadhalichathillayae
Kadhalichchu duet paadiko katti pudichchukko
Kandapadi odi adikko thottu anaichchukko
Kadhalichchu duet paadiko katti pudichchukko
Kandapadi odi adikko thottu anaichchukko
குழு : …………………………….

ஆண் குரல் : காதல் கிளியே காதல் கிளியே
காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலியே
காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும்
கண்டபடி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்
காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும்
கண்டபடி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்

ஆண் குரல் : காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலியே

பெண் குரல் : முதன் முதலாக உன் கூட பாடுறேன்
தெரிஞ்சத எல்லாம் ஏதோ நான் ஆடுறேன்
இப்பத்தான் சங்கதி எல்லாம்
கொஞ்சமா தெரிஞ்சிக்கிட்டேன்

ஆண் குரல் : நான் ஒண்ணும் பாட்டு படிக்க டிஎம்எஸ் இல்ல
அட நீ கூட டூயட் படிக்க ஜானகி இல்ல
பெண் குரல் : நெனச்சா முடியும் படிச்சா படியும்
அணைச்சா ஒடியும்
ஆண் குரல் : என் நெஞ்சுல உள்ளது
வார்த்தையில் வல்லயடி

பெண் குரல் : காதல் கிளியே காதல் கிளியே
காதல் கிளியே காதல் கிளியே
முன்னப் பின்ன காதலிச்சதில்லயே…..

குழு : ……………………………….

பெண் குரல் : காதல் ஒன்னுதானே கெடைக்குது ஓசியா
கை பிடிச்சு பாத்தா பாட்டு வரும் ஈசியா
கன்னத்தில் கன்னத்த வச்சு கட்டிகிறேன் வாரியா

ஆண் குரல் : வேணாமா முன்னம் எனக்கு பழக்கமில்ல
அட போ சும்மா கட்டிப் புடிக்க தெரியவில்ல

பெண் குரல் : கன்னிய நெனச்சு மெல்லமா அணைச்சு
எடுங்க கொடுங்க
ஆண் குரல் : அட நிச்சயம் இதுக்கு ஒத்திகை வேணுமடி

பெண் குரல் : காதல் கிளியே காதல் கிளியே
காதல் கிளியே காதல் கிளியே
முன்னப் பின்ன காதலிச்சதில்லயே…..
காதலிச்சு டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ
கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அணைச்சுக்கோ
காதலிச்சு டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ
கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அணைச்சுக்கோ
Tags: IlayarajaManoS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிமனோ
Previous Post

Oru Kadhal Kalavani Song Lyrics Thodraa Movie

Next Post

Kombari Vettapuli Song Lyrics Captain Miller Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

kombari-vettapuli-song-lyrics-captain-miller Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.